நவம்பர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவம்பர் கிரெகொரியின் நாட்காட்டியின் பதினொன்றாம் மாதமாகும். ஒன்பது எனும் பொருள் தரும் 'நோவம்' எனும் இலத்தீன் சொல்லிலிருந்து உருவானதே 'நவம்பர்' மாதமாகும். இம்மாதம் 30 நாட்களை பெற்றுள்ளது. இந்தியாவில் குழந்தைகள் தினம் நவம்பர் 14ம் நாள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நாள் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளாகும்.
| << | நவம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| MMXIII | ||||||
| சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர் |