டிசம்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

டிசம்பர் கிரெகொரியின் நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமாகும். இலத்தீன் மொழியில் 'பத்து' எனும் பொருள் தரும் 'டிசம்பர்' ரோமானிய நாட்காட்டியில் பத்தாவது மாதமாக இருந்தது. இது 31 நாட்களை கொண்டது. மேலும் இது ஒரு வருடத்தின் இறுதி மாதமாகும்.

கிறித்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் இம்மாதத்தில் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.


<< டிசம்பர் 2012 >>
ஞா தி செ பு வி வெ
1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31
MMXII
சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
"http://ta.wikipedia.org/w/index.php?title=டிசம்பர்&oldid=1121989" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்