சீக்கியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சீக்கிய மதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சீக்கியம் (ਸਿੱਖੀ, Sikhism) குரு நானக் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட சமயமாகும். இந்தியாவில் இந்து சமயம் மற்றும் இஸ்லாமிய சமயத்தினிடையே நிலவி வந்த சண்டைகளின் மீது வெறுப்பு கொண்டு அவர் சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்தாக கருதப்படுகிறது.சீக்கிய சமயமானது இந்து,இஸ்லாம் சமயங்களின் கலப்பாகும்.
அம்ரித்சர் பொற்கோவில் - சீக்கியர்களின் புண்ணியத்தலம்