குரு நானக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரு நானக் (அக்டோபர் 20, 1469 – மே 7, 1539) சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரும் சீக்கிய மதத்தின் பத்து மனித குருக்களில் முதலாமவரும் ஆவார். இவர் தற்போது பாகிஸ்தானிலுள்ள பஞ்சாபிப் பிரதேசத்தில் இந்துக் குடும்பமொன்றில் பிறந்தார்.