பஞ்சாபி மக்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பஞ்சாபிகள் Punjabis ਪੰਜਾਬੀ پنجابی |
||
|---|---|---|
| மொத்த மக்கள்தொகை: | 100 - 120 மில்லியன் | |
| அதிக மக்கள் உள்ள இடம்: |
|
|
| மொழி: | • பஞ்சாபி மொழி • இந்தி[4][5] • உருது[6] | |
| சமயம்/சமயம் அற்றோர்: | • இஸ்லாம் • சீக்கியம் • இந்து • கிறிஸ்தவம் • சமணம் | |
| தொடர்புடைய இனக்குழுக்கள்: | • இந்தோ-ஆரியர்கள் • சிந்திகள் • குஜ்ஜார் •டோக்ரா • Hindkowans • Seraikis • ரொமானி மக்கள் | |
பஞ்சாபி மக்கள் (Punjabi people; பஞ்சாபி: ਪੰਜਾਬੀ, پنجابی) தெற்காசியாவில் வாழும் இந்திய-ஆரிய இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். இந்தியப் பஞ்சாப்பில் சீக்கியமும் பாகித்தானப் பஞ்சாப்பில் இசுலாமியமும் பெருவாரியாகப் பின்பற்றப்படுகிறது. பஞ்சாபியர்களின் பஞ்சாபி மொழி இந்திய-ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. உலகெங்கும் கிட்டத்தட்ட 120 மில்லியன் பஞ்சாபிகள் உள்ளனர்.
குறிப்புகள் [தொகு]
- ↑ Pakistan 1998 census - Population by mother tongue
- ↑ Indian 1991 census - Study of languages and mother tongues in census
- ↑ Canadian 2001 census - Population by mother tongue
- ↑ "Languages of India". Culturopedia. பார்த்த நாள் 2007-01-01.
- ↑ "Political economy of the three Punjabs". Daily Times. பார்த்த நாள் 2007-01-01.
- ↑ "People of Pakistan". Encarta.