பஞ்சாப் (பாக்கிஸ்தான்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பஞ்சாப் (பாகிஸ்தான்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பஞ்சாப் پنجاب Punjab |
|
| [[Image:|100px|பஞ்சாப் پنجاب Punjab பகுதியின் கொடி]] |
|
| தலைநகரம் • அமைவிடம் |
லாகூர் • |
| மக்கள் தொகை (2003) • மக்களடர்த்தி |
79,429,701 • 386.8/km² |
| பரப்பளவு |
205344 கிமீ² |
| நேர வலயம் | PST (UTC+5) |
| மொழிகள் | பஞ்சாபி (ஆட்சி) ஆங்கிலம் உருது (தேசிய) சராயிக்கி ஹிந்த்கோ பாஷ்தூ பலூச்சி |
| பிரிவு | மாகாணம் |
| • மாவட்டங்கள் | • 35 |
| • ஊர்கள் | • |
| • ஒன்றியச் சபைகள் | • |
| தொடக்கம் • ஆளுனர்/ஆணையர் • முதலமைச்சர் • நாடாளுமன்றம் (உறுப்பினர்கள்) |
1 ஜூலை 1970 • சல்மான் தசீர் • மியான் ஷபாஸ் ஷரீஃப் • மாகாணச் சபை (371) |
| இணையத்தளம் | பஞ்சாப் அரசு |
பஞ்சாப் (Punjab) பாகிஸ்தான் நாட்டின் மக்கள் தொகை மிகுந்த மாகாணம் ஆகும். கிழக்கு பாகிஸ்தானில் அமைந்த இம்மாகாணத்தின் தலைநகரம் லாகூர் ஆகும். சிந்துவெளி நாகரீகங்களின் சான்றுகள் அமைந்துள்ள பண்டைய நகரங்கள் ஹராப்பாவும், மொஹஞ்சதாரோவும் பஞ்சாப் மாகாணத்தில்தான் அமைந்துள்ளன.