மதினா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| அல் மதினா அல் முனவரா புனித நகரம் Holy City of Al Medina Al Munawwarah المدينة المنورة மதினா Medina |
|
| சவுதி அரேபியாவில் மதினாவின் அமைவிடம் | |
| அமைவு: | |
|---|---|
| மாகாணம் | அல் மதீனா |
| அரசு | |
| - நகரத் தந்தை | அப்ட்துலாசிஸ் அல்-உசைன் |
| பரப்பளவு | |
| - நகரம் | 173,000 கிமீ² (66,795.7 சதுர மைல்) |
| ஏற்றம் | 608.1 மீ (1,995 அடி) |
| மக்கள் தொகை (2006) | |
| - நகரம் | 1,300,000 |
| நேர வலயம் | அரேபிய நேரம் (ஒ.ச.நே.-3) |
மதினா (Medina, அரபு மொழி: المدينة المنورة), சவுதி அரேபியாவில் அமைந்துள்ள உலகின் பழைமை வாய்ந்த நகரங்களில் ஒன்றாகும். மதினா இசுலாமியர்களின் புனித நகராக விளங்குகிறது. முகம்மது நபியால் கட்டப்பட்டதாக இசுலாமியர்கள் நம்பும் உலகத்தின் முதல் இசுலாமியப் பள்ளிவாசல் மஸ்ஜிதுல் நபவி மதினா நகரில் அமைந்துள்ளது.
மஸ்ஜிதுல் நபவி பள்ளிவாசல்