ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் அல்லது ஆக்ஸ்போட் பல்கலைக்கழகப் பதிப்பகம் (Oxford University Press) ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வெளியீட்டுப் பிரிவு ஆகும். உலகின் மிகப் பெரிய பல்கலைக்கழகப் பதிப்பகம் இதுவாகும். இந்தியா, பாகிஸ்தான், கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், நைஜீரியா போன்ற பல நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது.