மக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மக்கா அல்-முக்கர்ரமா
Makkah al-Mukarramah
مكة المكرّمة
Skyline of மக்கா அல்-முக்கர்ரமாMakkah al-Mukarramahمكة المكرّمة
அமைவு: 21°25′″N 39°49′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
மாகாணம் மக்கா மாகாணம
அரசு
 - மேயர் சரீஃப் உசாமா அல் பார்
பரப்பளவு
 - நகரம் 26 கிமீ²  (10 ச. மைல்)
ஏற்றம் 277 மீ (909 அடி)
மக்கள் தொகை (2004)
 - நகரம் 12,94,168

மக்கா (அரபு மொழி: مكّة المكرمة) சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் வரலாற்றுப் பழைமை வாய்ந்த ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ள இசுலாமியர்களது புனித நகரமாகும். இந்நகரம் ஜித்தா நகரில் இருந்து நாட்டுக்குள் 73 கிலோமீட்டர் (45 மைல்) தொலைவிலும், செங்கடலில் இருந்து 80 கி.மீ (50 மைல்) தொலைவிலும் குறுக்கமான பள்ளத்தாக்கு ஒன்றில் கடல் மட்டத்தில் இருந்து 277 மீட்டர் 910 அடி உயரத்தில் அமைந்துள்ளது. வரலாற்றில் இந்நகரம் பெக்கா எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.[1][2].

இந்நகரில் இசுலாமியரது மிகப்புனிதத் தலமான மஸ்ஜித் அல் ஹராம் (புனிதப் பள்ளிவாசல்) அமைந்துள்ளது. அரபு மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் மாதத்தின் போது இந்நகருக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது இசுலாமியரது ஐந்து கடமைகளில் ஒன்றாகும். வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்நகருக்குள் உள்நுழைவது தடைச் செய்யப்பட்டுள்ளது.



மேற்கோள்கள் [தொகு]

  1. Wehr, Hans: "Arabic-English Dictionary", fourth edition (compact version), page 85.
  2. Penrice, John: "A Dictionary and Glossary of the Koran", page 19.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மக்கா&oldid=1348922" இருந்து மீள்விக்கப்பட்டது