முஸ்லிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முஸ்லீம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திய இசுலாமியர்

இசுலாமியர் என்பவர்கள் இசுலாம் சமயத்தைப் பின்பற்றுபவர்களாவர். இவர்களில் ஆண்களை முஸ்லிம் என்றும் பெண்களை முஸ்லிமா என்றும் அழைப்பதுண்டு. முஸ்லிம் என்ற சொல் அரபு மொழியில் இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன் என்றும், இறைவனிடம் சரணடைந்தவன் என்றும் பொருள் தரும். முஸ்லிம் என்ற பெயர், பிரபலமான நபிமொழி (ஹதீஸ்) தொகுப்பையும் சுட்டும்[1].

[தொகு] இசுலாமியர்களின் கடமைகள்

  • கலிமா -- இறைவன் ஒருவனே முஹம்மது நபி அவர்கள் அவனது கடைசி தூதர் என ஏற்றுக்கொள்ளல்
  • தொழுகை -- தினமும் 5 வேளை இறைவனை வணங்குதல்
  • நோன்பு -- புனித ரமலான் மாதத்தில் நோன்பிருத்தல்
  • ஜக்காத் -- ஏழை எளியவர்களுக்கு உதவுதல்
  • ஹஜ் -- புனித காஃபா ஷரீஃப்ற்கு புனித பயணம் மேற்கொள்ளல்

[தொகு] மேற்கோள்கள்

  1. [1]
"http://ta.wikipedia.org/w/index.php?title=முஸ்லிம்&oldid=1042451" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்