நெப்டியூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நெப்டியூன் சூரியக்குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிக தொலைவில் உள்ள ஒரு கோளாகும். சூரியக்குடும்பத்தில் விட்டத்தின் அடிப்படையில் இது நான்காவது மற்றும் நிறை அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகும். நெப்டியூன் பூமியைப்போல 17 மடங்கு நிறை கொண்டது. மற்றும் பூமியைவிட 15 மடங்கு பெரிய (ஆனால் அடர்த்தி குறைந்த) யுரேனஸ்-ஐ விட சற்று பெரியது. சராசரியாக நெப்டியூன் சூரியனை 30.1 வாஅ தூரத்தில் சுற்றுகிறது.

நெப்டியூன்
வாயேஜர் 2 இலிருந்து எடுக்கப்பட்ட ஒளிப்படம்
பெரிய படிமம் மற்றும் விவரம்
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர் உர்பைன் லெ வெர்ரியர்
ஜான் கூச் ஆடம்ஸ்
யோகன் காத்ரிபைட் கால்
கண்டுபிடித்த ஆண்டு 1846
சுற்று தரவுகள்
சராசரிஆரம் 4,498,252,900 km
வட்டவிலகல் 0.00858587
சுற்றுக்காலம் 164ஆ 288நா 13ம
பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம்
367.5 நாட்கள்
சராசரி சுற்று வேகம் 5.4778 கிமீ/வி
சாய்வு 1.76917°
மதிகள் எண்ணிக்கை 13
இயற்பியல் தரவுகள்
கோள்நடுக்கோட்டில் விட்டம் 49572 கிமீ
மேற்பரப்பு 7.65×109 கிமீ2
பொருண்மை 1.024×1026 கிலோகிராம்
சராசரி அடர்த்தி 1.64 g/cm3
மேற்புரஈர்ப்பு விசை 11.0 m/s2
சுழற்சிக் காலம் 16ம 6.5நி
அச்சு சாய்வு 29.58°
வெண் எகிர்சிதறல் 0.41
விடுபடு திசைவேகம் 23.71 km/s
மேற்பரப்பு வெப்பம்
குறைந்த சராசரி கூடிய
50K 53K இல்லை K
வளிமண்டல அமைப்பு
வளிமண்டல அமுக்கம் 100-300 kPa
ஐதரசன் >84%
ஈலியம் >12%
மெதேன் 2%
அமோனியா 0.01%
எதேன் 0.00025%
அசற்றலீன் 0.00001%


இக்கட்டுரை வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நெப்டியூன்&oldid=1341070" இருந்து மீள்விக்கப்பட்டது