கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பூமி சூரியக்குடும்பத்தில் உயிர்கள் வாழும் ஒரே கோள் ஆகும். இது சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ளது. இதனுடைய துணைக்கோள் நிலா என்று அழைக்கப்படுகிறது. பூமி தன்னைத் தானே சுற்றுவதால் இரவு பகல் மாறுபாடுகள் ஏற்படுகின்றது. பூமி சூரியனை நீள்வட்டப்பாதையில் வலம் வருகின்றது. இது மீண்டும் அதே இடத்திற்கு வருவதற்கு 1 வருடம் எடுக்கின்றது. பூமி சூரியனிற்கு அண்மையில் வரும்போது கோடைகாலமும் தூர இருக்கும் போது குளிர்காலமும் இடையில் இலையுதிர் காலமும் வசந்த காலமும் ஏற்படுகின்றது.
[தொகு] வெளி இணைப்புகள்