உட் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உட் குழு

உட் குழு(Local Group) என்பது பால் வழி உட்பட பல விண்மீன் பேரடைகளை கொண்ட தொகுப்பாகும். இதில் குறுமீன் பேரடைகளையும் சேர்த்து 30க்கும் மேற்ப்பட்ட விண்மீன் பேரடைகள் உள்ளது. இந்த தொகுப்பின் ஈர்ப்பு மையம் பால் வழியிலோ அல்லது ஆண்டிரோமடா பேரடையிலோ உள்ளது. இதன் விட்டம் 1 கோடி ஒளியாண்டுகள் ஆகும்.[1] இந்த தொகுப்பு கன்னி விண்மீன் மீகொத்து தொகுப்பின் ஒரு பகுதியாகும்.[2]

இதில் பால் வழியும் ஆண்டிரோமடா பேரடையும் மட்டுமே பெரும் பகுதியை பெற்றுள்ளது. மற்றவை அனைத்தும் பெரும்பாலும் துணை பேரடைகளே.

[தொகு] இத்தொகுப்பில் உள்ளவை

  • பால் வழியும் அதன் 26 துணை பேரடைகளும்,
  • ஆண்டிரோமடா பேரடையும் அதன் 14 துணை பேரடைகளும்,
  • முக்கோன பேரடையும் (Triangulum Galaxy) அதன் துணை பேரடையான மீன குறுமீன் பேரடையும் (Pisces Dwarf),
  • மற்றும் 13 பேரடைகள்.
  • இவ்வாறு மொத்தம் 57 முக்கிய பேரடைகளை அடக்கியதே உட் குழு ஆகும்.

[தொகு] சொடுக்கக்கூடிய படம்

குறிப்பு: இப்படத்தில் பால் வழி(Milky Way) தவிர மற்ற பட சொடுக்குகளில் ஆங்கில கட்டுரைகளே வரும்.

en:Sextans B en:Sextans A பால் வழி en:Leo I (dwarf galaxy) en:Canes Dwarf en:Leo II (dwarf galaxy) en:NGC 6822 en:Phoenix Dwarf en:Tucana Dwarf en:Wolf-Lundmark-Melotte en:Cetus Dwarf en:IC 1613 en:SagDIG en:Aquarius Dwarf en:Triangulum Galaxy en:NGC 185 en:NGC 147 en:IC 10 en:Andromeda Galaxy M110 en:Leo A en:NGC 3109 en:Antlia Dwarf en:LGS 3 Pegasus Dwarf en:Andromeda II en:Andromeda III en:Andromeda I
இப் படத்தைப் பற்றி
உட் குழு (சொடுக்கக்கூடிய படம்)

[தொகு] மேற்கோள்

  1. Karachentsev, I. D.; Kashibadze, O. G. (2006). "Masses of the local group and of the M81 group estimated from distortions in the local velocity field". Astrophysics 49 (1): 3–18. doi:10.1007/s10511-006-0002-6. Bibcode2006Ap.....49....3K. 
  2. R. B. Tully (1982). "The Local Supercluster". Astrophysical Journal 257: 389–422. doi:10.1086/159999. Bibcode1982ApJ...257..389T. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=உட்_குழு&oldid=1086707" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்