பால் வழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பால் வழி நாள்மீன்பேரடை
Milky Way IR Spitzer.jpg
பால் வழியின் மையப்பகுதியின் அகச்சிவப்புப் படம்.
நோக்குத் தரவு
வகை SBbc (சட்டச் சுருளி நாள்மீன்பேரடை)
விட்டம் 100,000 ஒளியாண்டுகள்
தடிப்பு 1,000 ஒளியாண்டுகள் (விண்மீன்கள்)
விண்மீன்கள் எண்ணிக்கை 200 to 400 பில்லியன்
அறியப்பட்ட மிகப் பழைய விண்மீன் 13.2 பில்லியன் ஆண்டுகள்[1]
Mass 5.8×1011 M
நாள்மீன்பேரடை மையத்தில் இருந்து சூரியனின் தூரம் 26,000 ± 1,400 ஒளியாண்டுகள்
சூரியனின் நாள்மீன்பேரடைச் சுற்றுக்காலம் 220 மில்லியன் ஆண்டுகள் (எதிர்மறைச் சுற்று)
சுருளி வடிவச் சுற்றுக்காலம் 50 மில்லியன் ஆண்டுகள்[2]
Bar pattern rotation period 15 to 18 million years[2]
Speed relative to CMB rest frame 552 km/s[3]

See also: Galaxy, List of galaxies

பால் வழி (Milky Way) என்பது ஒரு நாள்மீன்பேரடை (galaxy) ஆகும். இதன் நடுவே சட்ட வடிவிலான விண்மீன்களாலான அமைப்புக் காணப்படுவதால் இதனைச் சட்டச் சுருளி நாள்மீன்பேரடை (barred spiral galaxy) என்று அழைப்பர். அண்டவெளியில் பல கோடிக்கணக்கான நாள்மீன் பேரடைகள் உள்ளன. எனினும், மனிதர் வாழும் புவியை ஒரு பகுதியாகக் கொண்ட சூரியத்தொகுதி பால் வழி என்னும் இந்த நாள்மீன் பேரடையில் இருப்பதால் மனிதருக்கு இதன் மீது சிறப்பு அக்கறை உண்டு. புவியிலிருந்து பார்க்கும்போது, இரவு வானத்தில் ஒளி பொருந்திய ஒரு பட்டையாக பால் வழியின் தளத்தைப் பார்க்க முடியும். இவ்வாறு வெண்ணிறப் பட்டையாகத் தெரிவதனாலேயே இதற்குப் பால்வழி என்னும் பெயர் ஏற்பட்டது.

எனினும் சிலர் பால் வழி என்னும் இப் பெயர் ஒளி பொருந்திய இப் பட்டைத் தோற்றத்தை மட்டுமே குறிக்கவேண்டும் எனவும், இதனோடு தொடர்புள்ள நாள்மீன்பேரடையைக் குறிக்கும்போது முழுமையாகப் பால் வழி நாள்மீன்பேரடை என்று முழுமையாகக் குறிக்கவேண்டும் என்றும் கூறுவர்.

மேற்கோள்கள் [தொகு]

  1. Frebel, Anna; Christlieb, Norbert; Norris, John E.; Thom, Christopher; Beers, Timothy C.; Rhee, Jaehyon (2007). "Discovery of HE 1523-0901, a Strongly r-Process-enhanced Metal-poor Star with Detected Uranium". The Astrophysical Journal 660 (2): L117. doi:10.1086/518122. Bibcode2007ApJ...660L.117F. 
  2. 2.0 2.1 Bissantz, Nicolai (2003). "Gas dynamics in the Milky Way: second pattern speed and large-scale morphology". Monthly Notices of the Royal Astronomical Society 340: 949. doi:10.1046/j.1365-8711.2003.06358.x. arXiv:astro-ph/0212516. 
  3. Kogut, A.; Lineweaver, C.; Smoot, G. F.; Bennett, C. L.; Banday, A.; Boggess, N. W.; Cheng, E. S.; de Amici, G.; Fixsen, D. J.; Hinshaw, G.; Jackson, P. D.; Janssen, M.; Keegstra, P.; Loewenstein, K.; Lubin, P.; Mather, J. C.; Tenorio, L.; Weiss, R.; Wilkinson, D. T.; Wright, E. L. (1993). "Dipole Anisotropy in the COBE Differential Microwave Radiometers First-Year Sky Maps". Astrophysical Journal 419: 1. doi:10.1086/173453. http://adsabs.harvard.edu/cgi-bin/nph-bib_query?bibcode=1993ApJ...419....1K. Retrieved 2007-05-10. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=பால்_வழி&oldid=1387284" இருந்து மீள்விக்கப்பட்டது