கன்னி விண்மீன் மீகொத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இப்படத்தில் மேல் இடபக்கத்தில் காணப்படுவதே கன்னி விண்மீன் மீகொத்து

கன்னி விண்மீன் மீகொத்து என்பது நம் பால் வழி உள்ள உட் குழு போல் பல விண்மீன் பேரடை குழுக்களை கொண்டது. குறைந்தது 100க்கும் மேற்ப்பட்ட விண்மீன் பேரடை குழுக்களை கொண்ட இந்த கன்னி விண்மீன் மீகொத்து, 3 கோடியே 30 லட்சம் புடைநொடி தூரம் (11 கோடி ஒளியாண்டு) விட்டம் கொண்டது. இவ்வாறு மானிடரால் காட்சிக்குட்பட்ட பேரண்டம், 10 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட விண்மீன் மீகொத்துகளை கொண்டது.

இந்த விண்மீன் மீகொத்து(Supercluster) என்ற கலைச்சொல் வார்த்தையை முதலில் கெரர்ட் வொசௌலெயுர்சு(en:Gérard Henri de Vaucouleurs) என்பவர் 1953ஆம் ஆண்டு உருவாக்கினார்.[1]

[தொகு] மேற்கோள்

  1. cfa.harvard.edu, The Geometry of the Local Supercluster, John P. Huchra, 2007 (accessed 12-12-2008)
இடமிருந்து வலமாக புவி, சூரிய மண்டலம், சூரிய மண்டல துணைக்குழு, பால் வழி, உட் குழு, கன்னி விண்மீன் மீகொத்து, திமிங்கல-மீனம் மீகொத்து தொகுப்பு, காட்சிக்குட்பட்ட பேரண்டம்.(Click here for larger image.)
இடமிருந்து வலமாக புவி, சூரிய மண்டலம், சூரிய மண்டல துணைக்குழு, பால் வழி, உட் குழு, கன்னி விண்மீன் மீகொத்து, திமிங்கல-மீனம் மீகொத்து தொகுப்பு, காட்சிக்குட்பட்ட பேரண்டம்.(Click here for larger image.)
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்