உட் குமிழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உட் குமிழிக்குள் இருக்கும் சூரியன் (The Sun)

உட் குமிழி (Local Bubble) என்பது ஓரியன் கையில் உள்ள, 300 ஒளியாண்டு அளவு உள்ள ஒரு அண்ட துவாரமாகும். (ஓரியன் கை பால் வழியில் உள்ளது). இது 20லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்த மீயொளிர் விண்மீன் வெடிப்பு மூலம் உருவானது.[1]. சூர்ய குடும்பம் இந்த உட் குமிழியினுள் நுழைந்து அரை கோடி ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.[1].

குறிப்பு
உட் மீனிடை மேகம் உட் குமிழிக்குள் அடங்கும்.

[தொகு] மேற்கோள்

  1. 1.0 1.1 Local Chimney and Superbubbles, Solstation.com
"http://ta.wikipedia.org/w/index.php?title=உட்_குமிழி&oldid=1095398" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்