அவுமியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அவுமியா
Haumea
2003 EL61 Haumea, with moons.jpg
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) மைக்கேல் பிரௌனும், உடன் ஆய்வாளர்களும்; ஓசே இலூயி ஓரிட்ஃசும் உடன் ஆய்வாளர்களும் (இவர்கள் ஏற்புப் பெற்றவர்கள் அல்லர்)
கண்டுபிடிப்பு நாள் திசம்பர் 28, 2004(பிரௌனும் உடனாளர்களும்); 2005 சூலை (ஓரிட்ஃசும் உடனாளர்களும்)
பெயர்க்குறிப்பினை
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் (136108) அவுமியா; (136108) Haumea
வேறு பெயர்கள் 2003 EL61
சிறு கோள்
பகுப்பு
குறுங்கோள், புளூட்டோவனை, TNO,[1][2]
7:12 resonance, (delisted cubewano)
haumea family,
and trinary[3]
காலகட்டம்2008-11-30 (JD 2454800.5)
சூரிய சேய்மை நிலை 51.544 AU
7.710 Tm
சூரிய அண்மை நிலை 34.721 AU
5.194 Tm
அரைப்பேரச்சு 43.132 AU
6.452 Tm
மையத்தொலைத்தகவு 0.195 01
சுற்றுப்பாதை வேகம் 283.28 yr (103,468 d)
சராசரி சுற்றுப்பாதை வேகம் 4.484 km/s
சராசரி பிறழ்வு 202.67°
சாய்வு 28.22°
Longitude of ascending node 121.10°
Argument of perihelion 239.18°
துணைக்கோள்கள் 2
சிறப்பியல்பு
பரிமாணங்கள் ≈1,960 × 1,518 × 996 km (Keck)[5]
சராசரி ஆரம் ≈718 km
575வார்ப்புரு:± km (Spitzer)[6]
~650 km (Hershel)[7]
புறப் பரப்பு ≈2×107 km2
நிறை (4.006 ± 0.040)×1021 kg[8]
0.00066 Earths
அடர்த்தி 2.6–3.3 g/cm3[5]
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம் 0.44 m/s2
விடுபடு திசைவேகம் 0.84 km/s
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் 0.163 146 ± 0.000 004 d
(3.915 5 ± 0.000 1 h)[9]
எதிரொளி திறன் 0.7 ± 0.1[5]
0.84 வார்ப்புரு:±[6]
0.70–75[7]
வெப்பநிலை <50 K[10]
நிறமாலை வகை (Neutral)
B-V=0.64, V-R=0.33[11]
B0-V0=0.646[12]
தோற்ற ஒளிர்மை 17.3 (opposition)[13][14]
விண்மீன் ஒளிர்மை 0.0336 ± 0.43[4]
பெயரெச்சங்கள் அவுமிய (Haumean)
செய்ம்மதியில் ஹௌமியாவின் நிழற்படம்

அவுமியா (Haumea) ஞாயிற்றுத்தொகுதியில் நெப்டியூனுக்கு அப்பால் காணப்படும் ஓர் குறுங்கோள் ஆகும். இது அமெரிக்க அறிவியலாளரான மைக் பிரௌன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது நீள்வட்ட வடிவமுடையது என அனுமானிக்கப்படுகின்றது. இது சூரியனைச் சுற்றி வர 283 புவி ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும். அவுமியா சூரியனில் இருந்து 35AU முதல் 50AU வரையிலான தொலைவில் காணப்படும். இக் குறுங்கோளுக்கு இரண்டு துணைக்கோள்கள் உள்ளன: ஈகா, நாமகா

அவுமியாவும் அதன் துணைக் கோள்களான ஈகா மற்றும் நாமகா

அடிக்குறிப்புகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "MPEC 2010-H75 : DISTANT MINOR PLANETS (2010 MAY 14.0 TT)" (2006 provisional Cubewano listing). Minor Planet Center (2010-04-10). பார்த்த நாள் 2010-07-02.
  2. Marc W. Buie (2008-06-25). "Orbit Fit and Astrometric record for 136108". Southwest Research Institute (Space Science Department). பார்த்த நாள் 2008-10-02.
  3. D. Ragozzine, M. E. Brown (2007). "Candidate Members and Age Estimate of the Family of Kuiper Belt Object 2003 EL61". Astronomical Journal 134 (6): 2160–2167. doi:10.1086/522334. Bibcode2007AJ....134.2160R. 
  4. 4.0 4.1 "Jet Propulsion Laboratory Small-Body Database Browser: 136108 Haumea (2003 EL61)". NASA's Jet Propulsion Laboratory (2008-05-10 last obs). பார்த்த நாள் 2008-06-11.
  5. 5.0 5.1 5.2 D. L. Rabinowitz, et al. (2006). "Photometric Observations Constraining the Size, Shape, and Albedo of 2003 EL61, a Rapidly Rotating, Pluto-Sized Object in the Kuiper Belt". Astrophysical Journal 639 (2): 1238–1251. doi:10.1086/499575. Bibcode2006ApJ...639.1238R. 
  6. 6.0 6.1 J. Stansberry, W. Grundy, M. Brown, et al. (2008). "Physical Properties of Kuiper Belt and Centaur Objects: Constraints from Spitzer Space Telescope". The Solar System beyond Neptune (University of Arizona Press). Bibcode2008ssbn.book..161S. 
  7. 7.0 7.1 E. Lollouch, et al. (2010). ""TNOs are cool": A survey of the trans-Neptunian region II. The thermal lightcurve of (136108) Haumea". Astronomy and Astrophysics 518: L147. doi:10.1051/0004-6361/201014648. Bibcode2010A&A...518L.147L. 
  8. D. Ragozzine , M. E. Brown (2009). "Orbits and Masses of the Satellites of the Dwarf Planet Haumea = 2003 EL61". The Astronomical Journal 137 (6): 4766. doi:10.1088/0004-6256/137/6/4766. Bibcode2009AJ....137.4766R. 
  9. P. Lacerda, D. Jewitt and N. Peixinho (2008). "High-Precision Photometry of Extreme KBO 2003 EL61". Astronomical Journal 135 (5): 1749–1756. doi:10.1088/0004-6256/135/5/1749. Bibcode2008AJ....135.1749L. 
  10. Chadwick A. Trujillo, Michael E. Brown, Kristina Barkume, Emily Shaller, David L. Rabinowitz (2007). "The Surface of 2003 EL61 in the Near Infrared". Astrophysical Journal 655 (2): 1172–1178. doi:10.1086/509861. Bibcode2007ApJ...655.1172T. 
  11. எஆசு:10.1051/0004-6361/200913031 10.1051/0004-6361/200913031
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  12. D. L. Rabinowitz et al. (2008). "The Youthful Appearance of the 2003 EL61 Collisional Family". The Astronomical Journal 136 (4): 1502. doi:10.1088/0004-6256/136/4/1502. Bibcode2008AJ....136.1502R. 
  13. "AstDys (136108) Haumea Ephemerides". Department of Mathematics, University of Pisa, Italy. பார்த்த நாள் 2009-03-19.
  14. "HORIZONS Web-Interface". NASA Jet Propulsion Laboratory Solar System Dynamics. பார்த்த நாள் 2008-07-02.

</ref>

[1]

[2]

[3]

[4]

[5]

[6]

[7]

[8]

[9]


}}

  1. M. E. Brown et al. (2006). "Direct measurement of the size of 2003 UB313 from the ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி". Astronomical Journal Letters 643 (2): L61–L63. doi:10.1086/504843. Bibcode2006ApJ...643L..61B. http://www.gps.caltech.edu/~mbrown/papers/ps/xsize.pdf. 
  2. N. Pinilla-Alonso et al. (2009). "Study of the Surface of 2003 EL61, the largest carbon-depleted object in the trans-neptunian belt". Astronomy and Astrophysics 496 (2): 547. doi:10.1051/0004-6361/200809733. Bibcode2009A&A...496..547P. 
  3. S. C. Tegler et al. (2007). "Optical Spectroscopy of the Large Kuiper Belt Objects 136472 (2005 FY9) and 136108 (2003 EL61)". The Astronomical Journal 133 (2): 526–530. doi:10.1086/510134. Bibcode2007AJ....133..526T. 
  4. "Strange Dwarf Planet Has Red Spot". Space.com (15 September 2009). பார்த்த நாள் 2009-11-12.
  5. K. Chang (20 March 2007). "Piecing Together the Clues of an Old Collision, Iceball by Iceball". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2007/03/20/science/space/20kuip.html. பார்த்த நாள்: 2008-10-12. 
  6. M. E. Brown et al. (2005). "Keck Observatory Laser Guide Star Adaptive Optics Discovery and Characterization of a Satellite to the Large Kuiper Belt Object 2003 EL61". Astrophysical Journal Letters 632 (1): L45–L48. doi:10.1086/497641. Bibcode2005ApJ...632L..45B. 
  7. எஆசு:10.1086/501524 10.1086/501524
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  8. K. M Barkume. M. E. Brown, and E. L. Schaller (2006). "Water Ice on the Satellite of Kuiper Belt Object 2003 EL61". Astrophysical Journal Letters 640 (1): L87–L89. doi:10.1086/503159. Bibcode2006ApJ...640L..87B. 
  9. Green, Daniel W. E. (1 December 2005). "Iauc 8636". [தொடர்பிழந்த இணைப்பு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அவுமியா&oldid=1668085" இருந்து மீள்விக்கப்பட்டது