புவி இயற்பியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
|
இந்த கட்டுரை அல்லது பகுதி நடுநிலை சான்றுகள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை. |
| புவி இயற்பியல் கட்டுரை பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய சீர்தரமானதும் செறிவுடையதுமான கட்டுரைகளை எழுதும் பணிகளை ஒருங்கிணைக்கும் நோக்குடைய விக்கித் திட்டம் பொறியியலின் ஒரு பகுதியாகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
புவி இயற்பியல் புவி மற்றும் அதன் வளியில் உள்ள சுற்றுச்சூழல் ஆகியவையின் இயற்பியல் துறையாகும். புவி இயற்பியல் என்பது பூமியின் வடிவம், அதன் ஈர்ப்பு விசை, அதன் காந்தப்புலங்கள், பூமி மற்றும் அதன் உறுப்புக்கள் அனைத்தின் விசையியல், புவியின் உள்ளமைப்பு, அதன் பொதிவு, அதன் மேலோடின் பெரியக்கம், எரிமலை, எரி குழம்பு, பாறை உருவாகல், குளிர்க்கட்டி, பனி போன்றவையோடு நீரியல் சுழற்சி, பெருங்கடல் பண்புகள், வளி மண்டலம், காந்தக் கோளம், அயனி மண்டலம் ஆகிய அனைத்தையும் உட்கொண்ட பாடம் ஆகும்.
"http://ta.wikipedia.org/w/index.php?title=புவி_இயற்பியல்&oldid=1411201" இருந்து மீள்விக்கப்பட்டது