கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(
சல்பர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
|
|
| பொது |
பெயர்,குறி எழுத்து,
தனிம எண் |
கந்தகம், S, 16 |
| வேதிப்பொருள் வரிசை |
மாழையிலி |
நெடுங்குழு, கிடைக்குழு,
எதிர்மின்னிக்கூடு (s,p,d,f,g..) |
16, 3, p |
| தோற்றம் |
எலுமிச்சை மஞ்சள்
 |
| அணு எடை |
32.065(5) g·mol−1 |
| எதிர்மின்னிகள் அமைப்பு |
[Ne] 3s2 3p4 |
ஒவ்வொரு கூட்டிலும் உள்ள
எதிர்மின்னிகள் |
2, 8, 6 |
| இயற்பியல் பண்புகள் |
| நிலைமை |
solid |
அடர்த்தி
(அறை வெப்பநிலை) |
(alpha) 2.07 g·cm−3 |
| (அறை வெப்பநிலை அருகே அடர்த்தி |
(beta) 1.96 g·cm−3 |
அறை வெப்பநிலை
அருகே அடர்த்தி |
(gamma) 1.92 g·cm−3 |
உருகுநிலையில்
நீர்ம அடர்த்தி |
1.819 g·cm−3 |
| கொதி நிலை |
388.36 கெ, K
(115.21 °C, 239.38 °F) |
உருகு
வெப்பநிலை |
717.8 K
(444.6 °C, 832.3 °F) |
| நிலைமாறும் புள்ளி |
1314 K 20.7 MPa |
| உருகுநிலை வெப்பம் |
(mono) 1.727 கிஜூ.மோல்−1,
(kJ·mol−1) |
வளிமமாகும்
வெப்ப ஆற்றல் |
(mono) 45 கிஜூ.மோல்−1,
(kJ·mol−1) |
| வெப்பக் கொண்மை |
(25 °C) 22.75 J·mol−1·K−1 |
ஆவி அழுத்தம்
| P/Pa |
1 |
10 |
100 |
1 k |
10 k |
100 k |
| at T/K |
375 |
408 |
449 |
508 |
591 |
717 |
|
| அணு அமைப்பியல் பண்புகள் |
| படிக அமைப்பு |
orthorhombic |
| ஆக்சைடு நிலைகள் |
−1, ±2, 4, 6
(வலுவான காடிய ஆக்ஸைடு) |
| எதிர்மின்னிப் பிணைப்பீர்ப்பு |
2.58 (Pauling scale) |
மின்மமாக்கும் ஆற்றல்கள்
()more |
1-வது: 999.6 கி.ஜூ·மோல்−1 |
| 2-வது: 2252 கி.ஜூ·மோல்−1 |
| 3-வது: 3357 கி.ஜூ·மோல்−1 |
| அணு ஆரம் |
100 pm பிமீ |
| அணு ஆரம் (கணிப்பு) |
88 pm |
| கூட்டுப்பிணைப்பு ஆரம் |
102 pm |
| வான் டெர் வால் ஆரம் |
180 pm |
| பிற இயல்பியல் வேதியியல் பண்புகள் |
| காந்த சீரமைவு |
no data |
| மின் தடைமை |
(20 °C) (சீருறாத் திண்மம்)
2×1015Ω·m |
| வெப்பக் கடத்துமை |
(300 K) (aசீருறாத் திண்மம்)
0.205 W·m−1·K−1 |
| பரும தகைமை(Bulk modulus) |
7.7 GPa |
மோவின் கெட்டிமை
(Mohs hardness) |
2.0 |
| CAS எண் |
7704-34-9 |
| தேர்ந்தெடுத்த ஓரிடத்தான்கள் |
|
|
| மேற்கோள் குறிப்புகள் |
|
|
கந்தகம் (Sulphur = சல்பர்) ஒரு தனிமம் ஆகும். இதன் குறியீடு S. இத்தனிமத்தின் அணு எண் 16. இது புவியில் மிகுந்து கிடைக்கும் சுவையற்ற அலோகம் ஆகும். கந்தகம் இயற்கையில் மஞ்சள் நிறப் படிகமாகக் கிடைக்கிறது. அழுகிய மணம் கொண்டது. இது இயற்கையில் தனிமம் ஆகவும் சல்பைடு, சல்பேட்டு கனிமங்களாகவும் கிடைக்கிறது.
இது உயிர் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது. இரு அமினோஅமிலங்களிலும் இது காணப்படுகிறது. இது வணிக நோக்கில், உரம், வெடிமருந்து, தீக்குச்சி, பூச்சிக் கொல்லி போன்றவை தயாரிப்பில் பயன்படுகிறது.