பீட்டா சிதைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அணுக்கருவியல்
CNO Cycle.svg
கதிரியக்கம்
அணுக்கரு பிளவு
அணுக்கரு பிணைவு
மரபார்ந்த சிதைவுகள்
அல்ஃபா சிதைவு · பீட்டா சிதைவு · காம்மா கதிரியக்கம் · Cluster decay
இந்த வார்ப்புருவை: பார்  பேச்சு  தொகு

பீட்டா சிதைவு அல்லது பீட்டா தேய்வு (Beta decay) என்பது கதிரியக்கச் சிதைவின் ஒரு வடிவமாகும். இச்சிதைவின் போது பீட்டா துகள் (இலத்திரன் அல்லது பொசித்திரன்) வெளியேறுகின்றது. இலத்திரன் வெளியேற்றத்தின் போதான தேய்வு β எனவும், பொசித்திரன் வெளியேற்றத்தின் போதான தேய்வு β+ எனவும் அழைக்கப்படுகிறது.

[தொகு] β சிதைவு

β சிதைவு

β தேய்வில், மெலிதான இடைத்தாக்கம் (weak interaction) நியூத்திரனை (n0) புரோத்தன் (p+) ஆக மாற்றுகின்றது. இத்தேய்தலின் போது ஒரு இலத்திரனையும் (e) எதிர்நியூத்திரீனோவையும் (antineutrino, νe) வெளிவிடுகின்றது.:

n0  →  p+  e  νe

[தொகு] β+ சிதைவு

β+ சிதைவுக்கான ஃபெயின்மான் வரைபடம்.

β+ சிதைவின் போது, புரோத்தனை நியூத்திரனாகவும், ஒரு பொசித்திரனாகவும் (e+), ஒரு நியூத்திரினோ (νe) ஆகவும் மாற்றுவதற்கு ஆற்றல் தேவைப்படுகிறது:

energy  p+  →  n0  e+  νe
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்