அறை வெப்பநிலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறை வெப்பநிலை என்பது அடைபட்ட அறையொன்றில் மனிதர்கள் பொதுவாக சுகப்படும் வெப்பநிலை அளவிற்கான ஒர் வழமையான சொல்லாகும்.இது பொதுவாக 20°c (68°F) to 25°C (77°F)வரை கொள்ளப்படுகிறது.
அறிவியல் கட்டுரைகளில் 80.6°F (27°C) அல்லது 300 K (27°C, 80.6°F)உடுத்துக்கொள்ளப் படுகிறது.எனினும் இது சரியான வரையறுக்கப்பட்ட அளவு கிடையாது.