அக்டினியம்
|
||||||||||||||||||||||||||||||||||
| பொது | ||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பெயர், குறி எழுத்து, தனிம எண் |
அக்டினியம், Ac, 89 | |||||||||||||||||||||||||||||||||
| வேதியியல் பொருள் வரிசை |
அக்டினைடுகள் | |||||||||||||||||||||||||||||||||
| நெடுங்குழு, கிடை வரிசை, வலயம் |
3, 7, f | |||||||||||||||||||||||||||||||||
| தோற்றம் | வெள்ளி நிறம் | |||||||||||||||||||||||||||||||||
| அணு நிறை (அணுத்திணிவு) |
(227) g/mol | |||||||||||||||||||||||||||||||||
| எதிர்மின்னி அமைப்பு |
[Rn] 6d1 7s2 | |||||||||||||||||||||||||||||||||
| சுற்றுப் பாதையிலுள்ள எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) |
2, 8, 18, 32, 18, 9, 2 | |||||||||||||||||||||||||||||||||
| இயல்பியல் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||
| இயல் நிலை | திண்மம் | |||||||||||||||||||||||||||||||||
| அடர்த்தி (அறை வெ.நி அருகில்) |
10 கி/செ.மி³ | |||||||||||||||||||||||||||||||||
| உருகு வெப்பநிலை |
(circa) 1323 K (1050 °C, 1922 °F) |
|||||||||||||||||||||||||||||||||
| கொதி நிலை | 3471 K (3198 °C, 5788 °F) |
|||||||||||||||||||||||||||||||||
| நிலை மாறும் மறை வெப்பம் |
14 கி.ஜூ/மோல் (kJ/mol) |
|||||||||||||||||||||||||||||||||
| வளிமமாகும் வெப்ப ஆற்றல் |
400 கி.ஜூ/மோல் kJ/mol | |||||||||||||||||||||||||||||||||
| வெப்பக் கொண்மை |
(25 °C) 27.2 ஜூ/(மோல்·K) J/(mol·K) |
|||||||||||||||||||||||||||||||||
| அணுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||
| படிக அமைப்பு | cubic face centered | |||||||||||||||||||||||||||||||||
| ஆக்ஸைடு நிலைகள் |
3 (நடுநிலை ஒட்சைட்டு) |
|||||||||||||||||||||||||||||||||
| எதிர்மின்னியீர்ப்பு | 1.1 (பௌலிங் அளவீடு) | |||||||||||||||||||||||||||||||||
| அயனாக்க ஆற்றல் | 1st: 499 கிஜூ/மோல் | |||||||||||||||||||||||||||||||||
| 2nd: 1170 kJ/mol | ||||||||||||||||||||||||||||||||||
| அணு ஆரம் | 195 பிமீ | |||||||||||||||||||||||||||||||||
| வேறு பல பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||
| காந்த வகை | no data | |||||||||||||||||||||||||||||||||
| வெப்பக் கடத்துமை |
(300 K) 12 வாட்/(மீ·கெ) W/(m·K) |
|||||||||||||||||||||||||||||||||
| CAS பதிவெண் | 7440-34-8 | |||||||||||||||||||||||||||||||||
| குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள் | ||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||
| மேற்கோள்கள் | ||||||||||||||||||||||||||||||||||
அக்டினியம் (Actinium) Acஎன்னும் குறியீட்டைக் கொண்ட ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதன் அணுவெண் 89 உம் அணுநிறை 227 உம் ஆகும். இதன் அணுவில் கருவைச் சுற்றியமைந்துள்ள 7 இலத்திரன் ஓடுகளில் முறையே 2, 8, 18, 32, 18, 9, 2 இலத்திரன்கள் அமைந்துள்ளன.
பொருளடக்கம் |
இயற்பியல் இயல்புகள் [தொகு]
இது வெள்ளி நிறம் கொண்ட, கதிரியக்கம் உள்ள, உலோகத் தன்மையான தனிமம் ஆகும். பொதுவான சூழல் வெப்பநிலையில் திண்ம நிலையில் இருக்கும், இந்தத் தனிமத்தின் உருகுநிலை 1323 கெல்வினும், கொதிநிலை 3471 கெல்வினும் ஆகும்.
காணப்படும் இடங்கள் [தொகு]
அக்டினியம், யுரேனியத் தாதுகளுடன் 227Ac என்னும் வடிவில், மிகச் சிறிய அளவில் மட்டுமே காணப்படுகின்றது. α மற்றும் β கதிர்களை வெளிவிடும் இதன் அரைவாழ்வுக் காலம் 21.773 ஆண்டுகளாகும்.
பயன்கள் [தொகு]
இது ரேடியத்திலும் 150 மடங்கு கதிரியக்கம் கொண்டது. இதனால் இது ஒரு சிறந்த நியூத்திரன் மூலமாகக் கருதப்படுகின்றது. இது தவிர இதற்கு வேறுவிதமான குறிப்பிடத்தக்க தொழில் பயன்கள் எதுவும் இல்லை என்றே கூறலாம்.
ஓரிடத்தான்கள் [தொகு]
இதற்கு 3 ஓரிடத்தான்கள் உண்டு. இவை 225Ac, 226Ac, 227Ac என்னும் குறியீடுகளால் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் 227Ac மட்டுமே, 21,773 ஆண்டுகள் அரைவாழ்வுக் காலத்தைக்]] கொண்டு உறுதியானதாக உள்ளது.
| தனிம வரிசை அட்டவணை | ||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| H | He | |||||||||||||||||||||||||||||||||||||||||
| Li | Be | B | C | N | O | F | Ne | |||||||||||||||||||||||||||||||||||
| Na | Mg | Al | Si | P | S | Cl | Ar | |||||||||||||||||||||||||||||||||||
| K | Ca | Sc | Ti | V | Cr | Mn | Fe | Co | Ni | Cu | Zn | Ga | Ge | As | Se | Br | Kr | |||||||||||||||||||||||||
| Rb | Sr | Y | Zr | Nb | Mo | Tc | Ru | Rh | Pd | Ag | Cd | In | Sn | Sb | Te | I | Xe | |||||||||||||||||||||||||
| Cs | Ba | La | Ce | Pr | Nd | Pm | Sm | Eu | Gd | Tb | Dy | Ho | Er | Tm | Yb | Lu | Hf | Ta | W | Re | Os | Ir | Pt | Au | Hg | Tl | Pb | Bi | Po | At | Rn | |||||||||||
| Fr | Ra | Ac | Th | Pa | U | Np | Pu | Am | Cm | Bk | Cf | Es | Fm | Md | No | Lr | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Uut | Fl | Uup | Lv | Uus | Uuo | |||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||