கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நிக்கல் ஒரு தனிமம் ஆகும். இது ஓர் உலோகம். இதன் குறியீடு Ni. அணு எண் 28.
[தொகு] பண்புகள்
- நிக்கல் வெள்ளி போன்ற பளபளப்பான ஒரு வெண்ணிற உலோகம் ஆகும். இது உலோக கலவைகளில் உபயோகிக்க படுகிறது.
- இது காந்தத்தால் ஈர்க்கப் படும்.