இசைப் பாடலின் பகுதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தாது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

[தொகு] தாது

எந்த ஒரு பாடலை எடுத்துக் கொண்டாலும் அதற்குரிய சுரப்பகுதி தாது எனப் படும்.

உ-ம் :

கா கா பா பா
வ ர வீ ணாம்

மேலே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தில் "கா கா பா பா" என்ற பகுதியே தாதுவாக அமைகின்றது.


[தொகு] மாது

சுரப்பகுதிக்குரிய சொற்பகுதி சாகித்தியம் அல்லது மாது என்று அழைக்கப்படுகிறது.

உ-ம் :

கா கா பா பா
வ ர வீ ணாம்

மேலே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தில் "வரவீணாம்" என்ற பகுதியே மாதுவாக அமைகின்றது.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி