வெள்ளி (மாழை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வெள்ளி (உலோகம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
47 பல்லேடியம்siவெள்ளிகாட்மியம்
Cu

Ag

Au
Ag-TableImage.png
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
siவெள்ளி, Ag, 47
வேதியியல்
பொருள் வரிசை
பிறழ்வரிசை மாழைகள்
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
11, 5, d
தோற்றம் l பளபளப்பான, வெண் மாழை
Ag,47.jpg
அணு நிறை
(அணுத்திணிவு)
107.8682(2) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Kr] 4d10 5s1
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 18, 1
இயல்பியல் பண்புகள்

வார்ப்புரு:Elementbox color

இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
10.49 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
9.320 g/cm³
உருகு
வெப்பநிலை
1234.93 K
(961.78 °C, 1763.2 °F)
கொதி நிலை 2435 K
(2162 °C, 3924 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
11.28 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
258 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
25.350 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 1283 1413 1575 1782 2055 2433
அணுப் பண்புகள்
படிக அமைப்பு முகநடு, கட்டகம் fcc
ஆக்ஸைடு
நிலைகள்
1
(இருமுக ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு 1.93 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும் ஆற்றல் 1st: 731.0 kJ/mol
2nd: 2070 kJ/mol
3rd: 3361 kJ/mol
அணு ஆரம் 160 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
165 pm
கூட்டிணைப்பு ஆரம் 153 pm
வான் டெர் வால்
ஆரம்
172 பி.மீ (pm)
வேறு பல பண்புகள்
காந்த வகை எதிர்மென்காந்தத் தன்மை
மின் தடைமை (20 °C) 15.87 nΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 429
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப விரவுமை (300 K) 174 mm²/s
வெப்ப நீட்சி (25 °C) 18.9 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K)
ஒலியின் விரைவு
(மென் கம்பி)
(அறை வெ.நி) 2680 மீ/நொ
Young's modulus 83 GPa
Shear modulus 30 GPa
Bulk modulus 100 GPa
பாய்சான் விகிதம் 0.37
மோவின்(Moh's) உறுதி எண் 2.5
விக்கர் உறுதிஎண்
Vickers hardness
251 MPa (மெகாபாஸ்)
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
24.5 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7440-22-4
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: வெள்ளி (மாழை) ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
105Ag syn 41.2 d ε - 105Pd
γ 0.344, 0.280,
0.644, 0.443
-
106mAg syn 8.28 d ε - 106Pd
γ 0.511, 0.717,
1.045, 0.450
-
107Ag 51.839% Ag ஆனது 60 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
108mAg syn 418 y ε - 108Pd
IT 0.109 108Ag
γ 0.433, 0.614,
0.722
-
109Ag 48.161% Ag ஆனது 62 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
111Ag syn 7.45 d β- 1.036, 0.694 111Cd
γ 0.342 -
மேற்கோள்கள்


வெள்ளி (ஆங்கிலம்: Silver, சில்வர் (IPA: /ˈsɪlvə(ɹ)/) ஒரு வேதியியல் தனிமம். இதன் வேதியியல் குறியீடு Ag என்பதாகும். இக்குறியீடு வெள்ளியின் இலத்தீன் மொழிப் பெயராகிய ஆர்கெண்ட்டம் (Argentum) என்பதில் இருந்து உருவானது. இதன் அணுவெண் 47, மற்றும் இதன் அணுக்கருவினுள் 60 நொதுமிகள் உள்ளன.

பொருளடக்கம்

தகடாக்க வல்ல ஒரு மாழை[தொகு]

இது பார்ப்பதற்கு பளபளப்பாக வெண்மையான நிறத்தில் இருக்கும். இத் தனிமம் பிறழ்வரிசை மாழைகளை சேர்ந்த ஒரு மாழை ஆகும். வெள்ளியில் செய்த குவளை, உணவுத் தட்டு, கிண்ணம் போன்ற பாத்திரங்களைப் பலரும் பார்த்திருப்பதால் இது நன்கு அறியப்பட்ட, நன்கு தட்டி கொட்டி, தகடாக்க வல்ல ஒரு மாழை.

தனியாகவும், துணைவிளைப்பொருளாகவும்[தொகு]

இது இயற்கையில் தனியாகவும் ஆர்கெண்ட்டைட் (argentite]), குளோரோஜைரைட் (chlorargyrite) ஆகிய கனிமங்களில் இருந்தும் கிடைக்கின்றது. வெள்ளிதான் யாவற்றினும் அதிக மின்கடத்துமையும், வெப்பக்கடத்துமையும் கொண்ட தனிமம் (தனிம மாழை). செப்பபு, தங்கம், ஈயம், துத்தநாகம் முதலான தனிமங்களைக் கனிமங்களில் இருந்து பிரித்து எடுக்கையில் வெள்ளி கூடவே கிடக்கும் ஒரு துணைவிளைப்பொருளாக உள்ளது.

குறிப்பிடத்தக்க பண்புகள்[தொகு]

உலகில் வெள்ளி இருப்பும் பிரித்தெடுப்பும்[தொகு]

வெள்ளி உலகில் மொத்த வெள்ளி எடுப்பு (உற்பத்தி) வளர்ச்சி

பயன்பாடுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_(மாழை)&oldid=1348150" இருந்து மீள்விக்கப்பட்டது