வெள்ளி ஆர்சனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளி ஆர்சனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மூன்று வெள்ளி;மூன்றாக்சிடோ(ஆக்சோ)-λ5-ஆர்சீன்
வேறு பெயர்கள்
மூன்றுவெள்ளி ஆர்சனேட்டு
இனங்காட்டிகள்
13510-44-6 Y
EC number 236-841-7
InChI
  • InChI=1S/3Ag.AsH3O4/c;;;2-1(3,4)5/h;;;(H3,2,3,4,5)/q3*+1;/p-3
    Key: IMGNYAPMSDUASV-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 166835
SMILES
  • [O-][As](=O)([O-])[O-].[Ag+].[Ag+].[Ag+]
பண்புகள்
Ag3AsO4
வாய்ப்பாட்டு எடை 462.52 கி/மோல்
தோற்றம் பழுப்புநிறத் தூள்
அடர்த்தி 6.657 கி/செ.மீ3
உருகுநிலை 830 °C (1,530 °F; 1,100 K)
0.0064 கி/100மி.லி
கரைதிறன் அமிலத்தில் , நீர்த்த அமோனியாவில் கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-634 கிஜூ/மோல்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

வெள்ளி ஆர்சனேட்டு (Silver arsenate ) என்பது Ag3AsO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். இச்சேர்மம் அளவறி பகுப்பாய்வில்[1] மஞ்சள் நிற வெள்ளி பாசுபேட்டுக்கும் (Ag3PO4 ) ஆர்சனேட்டு(V) கரைசல்களுகும் இடையே உள்ள வேறுபாடுகளை அறியப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Godfrey, S.M. et al. (1998). "Chapter 3". in Norman, N.C.. Chemistry of Arsenic, Antimony and Bismuth. Blackie Academic and Professional. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0 7514 0389 X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_ஆர்சனேட்டு&oldid=2748513" இலிருந்து மீள்விக்கப்பட்டது