வெள்ளி தையோசயனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளி தையோசயனேட்டு
Skeletal formula of silver thiocyanate
Ball-and-stick model of silver thiocyanate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
வெள்ளி(I) தையோசயனேட்டு, வெள்ளி தையோசயனேட்டு
வேறு பெயர்கள்
தையோசயனிக் அமிலம், வெள்ளி (1+)தையோசயனேட்டு; வெள்ளி சமதையோசயனேட்டு; வெள்ளி சல்போசயனைடு[1]
இனங்காட்டிகள்
1701-93-5 Y
ChemSpider 66941 Y
EC number 216-934-9
InChI
  • InChI=1S/CHNS.Ag/c2-1-3;/h3H;/q;+1/p-1 Y[inchi]
    Key: RHUVFRWZKMEWNS-UHFFFAOYSA-M Y[inchi]
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 74345
SMILES
  • C(#N)[S-].[Ag+]
UNII S44O8TME5U Y
UN number 3077
பண்புகள்
CAgNS
வாய்ப்பாட்டு எடை 165.95 g·mol−1
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
மணம் மணமற்றது
உருகுநிலை 170 °C (338 °F; 443 K)
சிதைவடையும்[2]
0.14 mg/L (19.96 °C)
0.25 mg/L (21 °C)
6.68 mg/L (100 °C)[1]
கரைதிறன் அமிலங்களில்கரையாது. (வினைபுரியும்) அடர்த்தியானஅசிட்டேட்டுகள்,நீர்த்த நைட்ரேட்டுகள் தவிர [1]
silver nitrate-இல் கரைதிறன் 43.2 mg/L (25.2 °C, 3 nAgNO3/H2O)[1]
sulfur dioxide-இல் கரைதிறன் 14 mg/kg (0 °C)[2]
methanol-இல் கரைதிறன் 0.0022 mg/kg[2]
−6.18·10−5 cm3/mol[3]
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவு, mS32 (293 K)[4]
புறவெளித் தொகுதி C2/c, No. 15 (293 K)[4]
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
88 kJ/mol[2]
நியம மோலார்
எந்திரோப்பி So298
131 J/mol·K[2]
வெப்பக் கொண்மை, C 63 J/mol·K[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

வெள்ளி தையோசயனேட்டு (Silver thiocyanate) என்பது தையோசயனிக் அமிலத்தினுடைய வெள்ளி உப்பு ஆகும். இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாடு AgSCN. ஆகும்.

அமைப்பு[தொகு]

வெள்ளி தையோசயனேட்டு, தனது ஒர் அலகு கூட்டில் எட்டு மூலக்கூறுகளைக் கொண்ட ஒருசாய்வுப் படிக அச்சு அமைப்பைக் கொண்டுள்ளது. தையோசயனேட்டு (SCN−) அயனித் தொகுதிகள், பிணைப்புக்கோணம் 179.6 (5) ° ஆகக்கொண்டு கிட்டத்தட்ட நேரியல் மூலக்கூறு வடிவில் காணப்படுகின்றன. பரசுபர நீளம் 0.3249(2) நானோ மீட்டர் முதல் 0.3338(2) நானோ மீட்டர் வரை கொண்ட பலவீனமான வெள்ளி – வெள்ளி பிணைப்புகள் வெள்ளி தையோசயனேட்டில் ஒரு பரிமாண கோணல் இணைப்புகளாக உருவாகின்றன[4].

தயாரிப்பு[தொகு]

வெள்ளி நைட்ரேட்டும் பொட்டாசியம் தையோ சயனேட்டும் வினைபுரிவதால் வெள்ளி தையோசயனேட்டு உருவாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Comey, Arthur Messinger; Hahn, Dorothy A. (1921-02). A Dictionary of Chemical Solubilities: Inorganic (2nd ). New York: The MacMillan Company. பக். 884. https://archive.org/details/dictionaryofchem00comerich. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Anatolievich, Kiper Ruslan. "silver thiocyanate". http://chemister.ru. பார்க்கப்பட்ட நாள் 2014-07-19. {{cite web}}: External link in |website= (help)
  3. Lide, David R., தொகுப்பாசிரியர் (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0. 
  4. 4.0 4.1 4.2 Zhu, H.-L.; Liu, G.-F.; Meng, F.-J. (2003). "Refinement of the crystal structure of silver(I) thiocyanate, AgSCN". Zeitschrift für Kristallographie - New Crystal Structures (München: Oldenbourg Wissenschaftsverlag GmbH) 218 (JG): 263–264. doi:10.1524/ncrs.2003.218.jg.285. பன்னாட்டுத் தர தொடர் எண்:2197-4578. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_தையோசயனேட்டு&oldid=3583311" இலிருந்து மீள்விக்கப்பட்டது