வெள்ளி புரோமேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளி புரோமேட்டு
இனங்காட்டிகள்
7783-89-3 N
ChemSpider 8053699 Y
InChI
  • InChI=1S/Ag.BrHO3/c;2-1(3)4/h;(H,2,3,4)/q+1;/p-1 Y
    Key: XQLMNMQWVCXIKR-UHFFFAOYSA-M Y
  • InChI=1/Ag.BrHO3/c;2-1(3)4/h;(H,2,3,4)/q+1;/p-1
    Key: XQLMNMQWVCXIKR-REWHXWOFAZ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9878022
SMILES
  • [Ag+].[O-]Br(=O)=O
பண்புகள்
AgBrO3
வாய்ப்பாட்டு எடை 235.770 g/mol
தோற்றம் வெண்துகள்
ஒளியால் பாதிக்கப்படும்
அடர்த்தி 5.206 g/cm3
உருகுநிலை 309 °C (588 °F; 582 K)
0.167 g/100 mL
அம்மோனியம் ஐத்ராக்சைடி-இல் கரைதிறன் கரையும்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

வெள்ளி புரோமேட்டு (Silver bromate) என்ற கனிம சேர்மம் AgBrO3 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்டது. வெண்மையான துகள்களாக காணப்படும் இவ்வுப்பு ஒளி, வெப்பம் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது.

பயன்கள்[தொகு]

நான்ம-ஐதரோ-பைரன்-ஈதர்கள் நிலைமாறி கார்பனைல் சேர்மங்களாக மாறும் வினைகளில் வெள்ளி புரோமேட்டு ஆக்சிசனேற்றியாக பயன்படுகிறது.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_புரோமேட்டு&oldid=2055612" இலிருந்து மீள்விக்கப்பட்டது