பாதரசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
80 தங்கம்பாதரசம்தல்லியம்
Cd

Hg

Cn
Hg-TableImage.png
பொது
பெயர்,குறி எழுத்து,
தனிம எண்
இரசம், Hg, 80
வேதிப்பொருள் வரிசை transition metal
நெடுங்குழு, கிடைக்குழு,
எதிர்மின்னிக்கூடு (s,p,d,f,g..)
126, d
தோற்றம் silvery
அணு எடை 200.59(2) g·mol−1
எதிர்மின்னிகள் அமைப்பு [Xe] 4f14 5d10 6s2
ஒவ்வொரு கூட்டிலும் உள்ள
எதிர்மின்னிகள்
2, 8, 18, 32, 18, 2
இயற்பியல் பண்புகள்
நிலைமை liquid
அடர்த்தி
(அறை வெப்பநிலை)
(liquid) 13.534 g·cm−3
கொதி நிலை 234.32 கெ, K
(-38.83 °C, -37.89 °F)
உருகு
வெப்பநிலை
629.88 K
(356.73 °C, 674.11 °F)
நிலைமாறும் புள்ளி 1750 K 172.00 MPa
உருகுநிலை வெப்பம் 2.29 கிஜூ.மோல்−1,
(kJ·mol−1)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
59.11 கிஜூ.மோல்−1,
(kJ·mol−1)
வெப்பக் கொண்மை (25 °C) 27.983 J·mol−1·K−1
ஆவி அழுத்தம்
P/Pa 1 10 100 1 k 10 k 100 k
at T/K 315 350 393 449 523 629
அணு அமைப்பியல் பண்புகள்
படிக அமைப்பு rhombohedral
ஆக்சைடு நிலைகள் 4, 2 (mercuric), 1 (mercurous)
(mildly basic oxide)
எதிர்மின்னிப் பிணைப்பீர்ப்பு 2.00 (Pauling scale)
மின்மமாக்கும் ஆற்றல்கள் 1-வது: 1007.1 கிஜூ/மோல்
2-வது: 1810 கிஜூ/மோல்
3-வது: 3300 கிஜூ/மோல்
அணு ஆரம் 151 pm பிமீ
கூட்டுப்பிணைப்பு ஆரம் 132±5 pm
வான் டெர் வால் ஆரம் 155 pm
பிற இயல்பியல் வேதியியல் பண்புகள்
காந்த சீரமைவு diamagnetic
மின் தடைமை (25 °C) 961nΩ·m
வெப்பக் கடத்துமை (300 K) 8.30 W·m−1·K−1
வெப்ப நீட்சி (25 °C) 60.4 µm·m−1·K−1
Speed of sound (liquid, 20 °C) 1451.4 m/s
CAS எண் 7439-97-6
தேர்ந்தெடுத்த ஓரிடத்தான்கள்
முதனைமைக் கட்டுரை:
இரசம் ஓரிடத்தான்கள்
iso NA அரை-வாழ்காலம் DM DE (MeV) DP
194Hg syn 444 y ε 0.040 194Au
195Hg syn 9.9 h ε 1.510 195Au
196Hg 0.15% Hg ஆனது 116 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
197Hg syn 64.14 h ε 0.600 197Au
198Hg 9.97% Hg ஆனது 118 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
199Hg 16.87% Hg ஆனது 119 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
200Hg 23.1% Hg ஆனது 120 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
201Hg 13.18% Hg ஆனது 121 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
202Hg 29.86% Hg ஆனது 122 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
203Hg syn 46.612 d β 0.492 203Tl
204Hg 6.87% Hg ஆனது 124 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
மேற்கோள் குறிப்புகள்
இந்த வார்ப்புருவை: பார்  பேச்சு  தொகு

பாதரசம் அல்லது இரசம் என்பது உலோக வகையைச் சேர்ந்த ஒரு தனிமமாகும். இதன் வேதியியல் குறியீடு Hg. இது திரவ நிலையில் காணப்படும்.இரசத்தின் அணுவெண் 80. பாதரசம் வெண்மை நிறமுள்ளதாக இருக்கின்றது. இது இங்குலிகத்தாதுவில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தூய்மையாக்கப்படுகிறது. இது பளுமானி, அழுத்தமானி, வெப்பநிலைமானி ஆகியவற்றால் நீர்மமாக நிரப்பப்படுகின்றது. பூச்சி கொல்லிகள், இலத்திரனியல் உபகரணங்கள், மின்குமிழ்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. பாதரச கூட்டுப் பொருட்கள் மருத்துவ பலன்களைக் கொண்டுள்ளன. எனினும் பாதரசம் விசத்தன்மை மிக்கது.

பாதரசம்

பொருளடக்கம்

[தொகு] இரசத்தின் இயல்புகள்

[தொகு] பௌதீக இயல்புகள்

இரசம் பாரமான வெள்ளி வெண்மையுள்ள உலோகமாகும். ஏனைய உலோகங்களுடன் ஒப்பிடும் போது குறைந்த வெப்பக் கடத்தியாகவும், ஓரளவு மின் கடத்தியாகவும் காணப்படும்.[1]

[தொகு] வேதியியல் இயல்புகள்

பாதரசம் மிகவும் குறைந்த உருகுநிலை யைக் கொண்டது. இதன் உருகுநிலையில்(−38.86 °C) பாதரசத்தின் அடர்த்தி 13.534 g/cm3 ஆக இருக்கும்[2].

[தொகு] இரசத்தின் பயன்பாடுகள்

  • பாதரச ஆவி விளக்கில் பயன்படுகிறது.
  • பல் மருத்துவத்தில் பயன்படுகிறது.
  • மெர்க்குரிக் அயோடைடு, தோல் நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
  • மெர்க்குரிக் ஆக்சைடு கண் அழற்சிக்கு மருந்தாகப் பயன்படுகின்றது.


[தொகு] நச்சுத்தன்மை

உலகிலேயே மிக மோசமான ஆறு நஞ்சுகளில் ஒன்று என ஐ.நா சபையால் பட்டியல் இடப்பட்டுள்ளது[3].

பாதரசத்தால் தண்ணீரைக் குடித்தால் நரம்பு மண்டலம் பாதிப்படைகின்றது. மேலும் சுவாச மண்டலமும் சிறுநீரக மண்டலமும் மெல்ல செயல் இழக்கும் அபாயமும் உள்ளன. இந்த பாதிப்புகள் அடுத்த தலைமுறைக்கும் தொடர்கின்றன

[தொகு] இரசவாதம்

இதள்மாற்றியம் என்ற தனித்தமிழ் சொல் இரசவாதம் என்று வடமொழியில் குறிக்கப்படும். சித்தர் இதளினால்(பாதரசம்) தாழ்ந்த மாழைகளை பொன்னாக மாற்றினர் என்று கூறப்படும். இப் பொன்னாக்கம் ஆங்கிலத்தில் alchemy எனப்படும். இதனை அடியாகக் கொண்டே வேதியியலை குறிக்கும் chemistry எனும் சொல் பிறந்தது.[4].

[தொகு] மேற்கோள்கள்

  1. Hammond, C. R (2000). The Elements, in Handbook of Chemistry and Physics 81st edition. CRC press. ISBN 0849304814. http://www-d0.fnal.gov/hardware/cal/lvps_info/engineering/elements.pdf. 
  2. Macroscopic Properties and Microscopic Models. http://chemed.chem.wisc.edu/chempaths/GenChem-Textbook/Macroscopic-Properties-and-Microscopic-Models.html. 
  3. பக் 71, ஜே. பால்பாஸ்கர் (டிசம்பர், 2002). தமிழக சுற்றுச்சூழல் நேற்று, இன்று, நாளை.... அமைதி அறக்கட்டளை. 
  4. பக் 130, ஞா.தேவநேயப்பாவாணர். பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும். 
"http://ta.wikipedia.org/w/index.php?title=பாதரசம்&oldid=1110226" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்