நியான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
|||||||||||||||||||||||||
| பொது | |||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பெயர்,குறி எழுத்து, தனிம எண் |
நியான், Ne, 10 | ||||||||||||||||||||||||
| வேதிப்பொருள் வரிசை | நிறைம வளிமம் | ||||||||||||||||||||||||
| நெடுங்குழு, கிடைக்குழு, எதிர்மின்னிக்கூடு (s,p,d,f,g..) |
18, 2, p | ||||||||||||||||||||||||
| தோற்றம் | நிறமிலி |
||||||||||||||||||||||||
| அணு எடை | 20.1797(6) g·mol−1 | ||||||||||||||||||||||||
| எதிர்மின்னிகள் அமைப்பு | 1s2 2s2 2p6 | ||||||||||||||||||||||||
| சுற்றுப்பாதைகளில் எதிர்மின்னிகள் |
2, 8 | ||||||||||||||||||||||||
| இயல்பியல் பண்புகள் | |||||||||||||||||||||||||
| இயல் நிலை | வளிமம் | ||||||||||||||||||||||||
| அடர்த்தி | (0 °C, 101.325 kPa) 0.9002 g/L |
||||||||||||||||||||||||
| கொதி நிலை | 24.56 கெ, K (-248.59 °C, -415.46 °F) |
||||||||||||||||||||||||
| உருகு வெப்பநிலை |
27.07 கெ, K (-246.08 °C, -410.94 °F) |
||||||||||||||||||||||||
| முக்கூடற்புள்ளி | 24.5561[1] K, 43[2] kPa | ||||||||||||||||||||||||
| நிலைமாறும் புள்ளி | 44.4 கெ, K 2.76 MPa | ||||||||||||||||||||||||
| உருகுநிலை வெப்பம் | 0.335 கிஜூ.மோல்−1, (kJ·mol−1) |
||||||||||||||||||||||||
| வளிமமாகும் வெப்ப ஆற்றல் |
1.71 கிஜூ.மோல்−1, (kJ·mol−1) |
||||||||||||||||||||||||
| வெப்பக் கொண்மை | (25 °C) 20.786 J·mol−1·K−1 | ||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
| அணு அமைப்பியல் பண்புகள் | |||||||||||||||||||||||||
| படிக அமைப்பு | கட்டகம், முகநடு cubic face centered |
||||||||||||||||||||||||
| ஆக்ஸைடு நிலைகள் | தரவு இல்லை | ||||||||||||||||||||||||
| மின்மமாக்கும் ஆற்றல்கள் ()more |
1st: 2080.7 kJ·mol−1 | ||||||||||||||||||||||||
| 2nd: 3952.3 kJ·mol−1 | |||||||||||||||||||||||||
| 3rd: 6122 kJ·mol−1 | |||||||||||||||||||||||||
| அணு ஆரம் (கணிப்பு) | 38 pm | ||||||||||||||||||||||||
| கூட்டுப்பிணைப்பு ஆரம் | 69 pm | ||||||||||||||||||||||||
| வான் டெர் வால் ஆரம் | 154 pm | ||||||||||||||||||||||||
| பிற இயல்பியல் வேதியியல் பண்புகள் | |||||||||||||||||||||||||
| காந்த சீரமைவு | nonmagnetic | ||||||||||||||||||||||||
| வெப்பக் கடத்துமை | (300 K) 49.1 m W·m−1·K−1 | ||||||||||||||||||||||||
| Speed of sound | (gas, 0 °C) 435 m/s | ||||||||||||||||||||||||
| CAS எண் | 7440-01-9 | ||||||||||||||||||||||||
| தேர்ந்தெடுத்த ஓரிடத்தான்கள் | |||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
| மேற்கோள் குறிப்புகள் | |||||||||||||||||||||||||
நியான் என்பது ஒரு தனிமம் ஆகும். இதன் குறியீடு Ne. அணு எண் 10. அண்டத்தில் பொதுவாகக் காணப்படும் தனிமம் இதுவே. ஆனாலும் புவியில் அரிதாகவே கிடைக்கிறது. இது ஒரு மந்த வளியாகும். நியான் விளக்குகளில் வெற்றிடத்தில் இதனைச் சூடேற்றும் போது சிவந்த நிறத்துடன் ஒளிர்கிறது. இது பொதுவாக காற்றில் இருந்து பிரித்தெடுக்கப் படுகிறது.
Cite error: <ref> tags exist, but no <references/> tag was found