துத்தநாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
30 செப்புதுத்தநாகம்காலியம்
-

Zn

Cd
Zn-TableImage.png
பொது
பெயர்,குறி எழுத்து,
தனிம எண்
துத்தநாகம், Zn, 30
வேதிப்பொருள் வரிசை பிறழ்வரிசை மாழை
நெடுங்குழு, கிடைக்குழு,
எதிர்மின்னிக்கூடு (s,p,d,f,g..)
124, d
தோற்றம் நீலம் கலந்த வெண்சாம்பல்
Zinc-sample.jpg
அணு எடை 65.409(4) g·mol−1
எதிர்மின்னிகள் அமைப்பு [Ar] 3d10 4s2
ஒவ்வொரு கூட்டிலும் உள்ள
எதிர்மின்னிகள்
2, 8, 18, 2
இயற்பியல் பண்புகள்
நிலைமை திண்மம்
அடர்த்தி
(அறை வெப்பநிலை)
7.14 g·cm−3
உருகுநிலையில்
நீர்ம அடர்த்தி
6.57 g·cm−3
கொதி நிலை 692.68 கெ, K
(419.53 °C, 787.15 °F)
உருகு
வெப்பநிலை
1180 K
(907 °C, 1665 °F)
உருகுநிலை வெப்பம் 7.32 கிஜூ.மோல்−1,
(kJ·mol−1)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
123.6 கிஜூ.மோல்−1,
(kJ·mol−1)
வெப்பக் கொண்மை (25 °C) 25.390 J·mol−1·K−1
ஆவி அழுத்தம்
P/Pa 1 10 100 1 k 10 k 100 k
at T/K 610 670 750 852 990 (1185)
அணு அமைப்பியல் பண்புகள்
படிக அமைப்பு hexagonal
ஆக்சைடு நிலைகள் 2
(இரு தன்மை ஆக்ஸைடு)
எதிர்மின்னிப் பிணைப்பீர்ப்பு 1.65 (Pauling scale)
மின்மமாக்கும் ஆற்றல்கள்
()more
1-வது: 906.4 கி.ஜூ·மோல்−1
2-வது: 1733.3 கி.ஜூ·மோல்−1
3-வது: 3833 கி.ஜூ·மோல்−1
அணு ஆரம் 135 pm பிமீ
அணு ஆரம் (கணிப்பு) 142 pm
கூட்டுப்பிணைப்பு ஆரம் 131 pm
வான் டெர் வால் ஆரம் 139 pm
பிற இயல்பியல் வேதியியல் பண்புகள்
காந்த சீரமைவு எதிர் மென்காந்தத் தன்மை
மின் தடைமை (20 °C) 59.0 nΩ·m
வெப்பக் கடத்துமை (300 K) 116 W·m−1·K−1
வெப்ப நீட்சி (25 °C) 30.2 µm·m−1·K−1
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி)
(r.t.) (உருளை) 3850 மீ.நொ−1
(m·s−1)
யங் தகைமை (Young's modulus) 108 GPa
நழுவு தகைமை
(Shear modulus)
43 GPa
பரும தகைமை(Bulk modulus) 70 GPa
பாய்சான் விகிதம்
(Poisson ratio)
0.25
மோவின் கெட்டிமை
(Mohs hardness)
2.5
`பிரிநெல் கெட்டிமை 412 MPa
CAS எண் 7440-66-6
தேர்ந்தெடுத்த ஓரிடத்தான்கள்
முதனைமைக் கட்டுரை:
துத்தநாகம் ஓரிடத்தான்கள்
iso NA அரை-வாழ்காலம் DM DE (MeV) DP
64Zn 48.6% Zn ஆனது 34 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
65Zn syn 244.26 d ε - 65Cu
γ 1.1155 -
66Zn 27.9% Zn ஆனது 36 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
67Zn 4.1% Zn ஆனது 37 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
68Zn 18.8% Zn ஆனது 38 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
69Zn syn 56.4 min β 0.906 69Ga
70Zn 0.6% Zn ஆனது 40 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
மேற்கோள் குறிப்புகள்
இந்த வார்ப்புருவை: பார்  பேச்சு  தொகு

துத்தநாகம் (இலங்கை வழக்கு: நாகம்) ஒரு தனிமம் (மூலகம்). இது நீலம் கலந்த வெண்ணிறமுடைய உலோகம். சீனா, பெரு, ஆத்திரேலியா முதலிய நாடுகளில் இது அதிகம் கிடைக்கிறது. இது பூஞ்சைகளைக் கொல்ல வல்லது. வேதியியல் ஆய்வகங்களில் வேதி வினைகளை செயல்முறை செய்து காட்ட இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.


"http://ta.wikipedia.org/w/index.php?title=துத்தநாகம்&oldid=1013043" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்