ஆசியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆசியம்
108Hs
ஆசுமியம்

Hs

(Upo)
போஃறியம்ஆசியம்மைட்னேரியம்
தோற்றம்
அறியப்படாதது
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் ஆசியம், Hs, 108
தனிம வகை இடைநிலைத் தனிமங்கள்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 87, டி
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
[269]
எதிர்மின்னி அமைப்பு [Rn] 5f14 6d6 7s2
(முன்னுரைக்கப்பட்டது)

2, 8, 18, 32, 32, 14, 2 (முன்னுரைக்கப்பட்டது)
இயற்பியற் பண்புகள்
நிலை திண்மம் உண்மையெனக் கொள்ளத்தக்கது
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 8
பங்கீட்டு ஆரை 134 (கணிக்கப்பட்டது) pm
பிற பண்புகள்
CAS எண் 54037-57-9
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: ஆசியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
277aHs syn 2 s தானே பிளவுபடல்
277bHs ? syn ~11 min தானே பிளவுபடல்
275Hs syn 0.15 s α 9.30 271Sg
273Hs syn 0.24 s α 9.59 269Sg
271Hs syn 40# s α 9.27,9.13 267Sg
270Hs syn 3.6 s α 9.02,8.88 266Sg
269Hs syn 9.7 s α 9.21,9.10,8.97 265Sg
268Hs syn 0.36 s α 9.48 264Sg
267mHs syn 0.8 s α 9.83 263Sg
267Hs syn 52 ms α 9.99,9.87 263Sg
266Hs syn 2.3 ms α 10.18 262Sg
265mHs syn 0.75 ms α 261Sg
265Hs syn 2.0 ms α 261Sg
264Hs syn ~0.8 ms .5 α 10.43 260Sg
.5 SF
263Hs syn 0.74 ms α 10.89,10.72,10.57 259Sg
·சா

ஆசியம் (Hassium) என்பது ஒரு செயற்கைத் தனிமம் ஆகும்.[1] இதனுடைய தனிம எண் 108. Hs என்பது இதனுடைய வேதிக் குறியீடு ஆகும்.[2] இத்தனிமம் முதன்முதலில் 1984இல் அவதானிக்கப்பட்டது. இத்தனிமம், செயற்கையாக உருவாக்கப்பட்ட 20 தனிமங்களில் ஒன்றாகும். தனிம வரிசைப் பட்டியலில் எட்டாவது கூட்டத்தில் அதிக எடையுடைய தனிமம் இதுவே. இத்தனிமத்துடைய அரை ஆயுட்காலம் ~10 நொடிகளாகும்.

பெயர் [தொகு]

இத்தனிமத்திற்குத் தொடக்கத்தில் Uno என்ற குறியீடு வழங்கப்பட்டது.[3] 1992இலேயே செருமானியக் கண்டுபிடிப்பாளர்களால் இதற்கு ஆசியம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

இதையும் பார்க்க [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆசியம்&oldid=1369747" இருந்து மீள்விக்கப்பட்டது