வனேடியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
23 டைட்டேனியம்வனேடியம்குரோமியம்
-

V

Nb
V-TableImage.png
பொது
பெயர்,குறி எழுத்து,
தனிம எண்
வனேடியம், V, 23
வேதிப்பொருள் வரிசை பிறழ்வரிசை மாழை
நெடுங்குழு, கிடைக்குழு,
எதிர்மின்னிக்கூடு (s,p,d,f,g..)
54, d
தோற்றம் வெள்ளிய-சாம்பல் மாழை
V,23.jpg
அணு எடை 50.9415(1) g·mol−1
எதிர்மின்னிகள் அமைப்பு [Ar] 3d3 4s2
ஒவ்வொரு கூட்டிலும் உள்ள
எதிர்மின்னிகள்
2, 8, 11, 2
இயற்பியல் பண்புகள்
நிலைமை திண்மம்
அடர்த்தி
(அறை வெப்பநிலை)
6.0 g·cm−3
உருகுநிலையில்
நீர்ம அடர்த்தி
5.5 g·cm−3
கொதி நிலை 2183 கெ, K
(1910 °C, 3470 °F)
உருகு
வெப்பநிலை
3680 K
(3407 °C, 6165 °F)
உருகுநிலை வெப்பம் 21.5 கிஜூ.மோல்−1,
(kJ·mol−1)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
459 கிஜூ.மோல்−1,
(kJ·mol−1)
வெப்பக் கொண்மை (25 °C) 24.89 J·mol−1·K−1
ஆவி அழுத்தம்
P/Pa 1 10 100 1 k 10 k 100 k
at T/K 2101 2289 2523 2814 3187 3679
அணு அமைப்பியல் பண்புகள்
படிக அமைப்பு கட்டகம், உடல்நடு
ஆக்சைடு நிலைகள் 2, 3, 4, 5
(amphoteric ஆக்ஸைடு)
எதிர்மின்னிப் பிணைப்பீர்ப்பு 1.63 (Pauling scale)
மின்மமாக்கும் ஆற்றல்கள்
()more
1-வது: 650.9 கி.ஜூ·மோல்−1
2-வது: 1414 கி.ஜூ·மோல்−1
3-வது: 2830 கி.ஜூ·மோல்−1
அணு ஆரம் 135 pm பிமீ
அணு ஆரம் (கணிப்பு) 171 pm
கூட்டுப்பிணைப்பு ஆரம் 125 pm
பிற இயல்பியல் வேதியியல் பண்புகள்
காந்த சீரமைவு paramagnetic
மின் தடைமை (20 °C) 197 nΩ·m
வெப்பக் கடத்துமை (300 K) 30.7 W·m−1·K−1
வெப்ப நீட்சி (25 °C) 8.4 µm·m−1·K−1
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி)
(20 °C) 4560 மீ/நொ (m/s)
யங் தகைமை (Young's modulus) 128 GPa
நழுவு தகைமை
(Shear modulus)
47 GPa
பரும தகைமை(Bulk modulus) 160 GPa
பாய்சான் விகிதம்
(Poisson ratio)
0.37
மோவின் கெட்டிமை
(Mohs hardness)
6.7
விக்கெர் கெட்டிமை 628–1500 MPa
`பிரிநெல் கெட்டிமை 628– MPa
CAS எண் 7440-62-2
தேர்ந்தெடுத்த ஓரிடத்தான்கள்
முதனைமைக் கட்டுரை:
வனேடியம் ஓரிடத்தான்கள்
iso NA அரை-வாழ்காலம் DM DE (MeV) DP
48V syn 15.9735 d ε+β+ 4.0123 48Ti
49V syn 330 d ε 0.6019 49Ti
50V 0.25% 1.5×1017y ε 2.2083 50Ti
β- 1.0369 50Cr
51V 99.75% V ஆனது 28 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
மேற்கோள் குறிப்புகள்
இந்த வார்ப்புருவை: பார்  பேச்சு  தொகு

வனேடியம் (ஆங்கிலம்: Vanadium, (IPA: /vəˈneɪdiəm/) என்னும் வெண்-சாம்பல் நிற வேதிப்பொருள் உலகில் அதிக அளவில் காணப்படாத, மென்மையான, வளையக்கூடிய, தகடாககூடிய மாழை ஆகும். இத் தனிமத்தின் அணுவெண் 23 ஆகும். இது இயற்கையில் கிடைக்கும் கனிமப்பொருட்களில் இருந்து பிரிக்கப்படுவது. வனேடியம் பெரும்பாலான உயிரினங்களில் இருக்கும் 26 தனிமங்களில் ஒன்றாகும். இது பெரும்பாலும் பிற மாழைகளுடன் கலந்து மாழைக்கலவையாகப் பயன்படுகின்றது.

வனேடியம் பலவகையான காரக் கரைசல்கள் மற்றும் சல்ஃவூரிக் காடி, ஹைட்ரோகுளோரிக் காடி முதலியவற்றால் தாக்குறாது (அரிப்பு ஏற்படாமல்) இருக்கின்றது. இது மாழை வகையைச் சேர்ந்ததாயினும் குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்று இதன் ஆக்ஸைடுகள் காடித் தன்மை உடையன.

வனேடியத்தின் பொதுவான ஆக்ஸைடு நிலைகளில் +2, +3, +4, +5 ஆகியனவும் அடங்கும். அமோனியம் வனடடேட் NH4VO3 ஐக் கொண்டு செய்து காட்டப்படும் ஒரு சோதனையில், துத்தநாகத்தால் சிதைவுற்று வனேடியத்தின் நான்கு ஆக்ஸைடு நிலைகளையும் வெவேறு நிறம் தருவதால் காட்டமுடியும். பொதுவாக +1 ஆக்ஸைடு நிலை நிகழ்வது அரிது.

[தொகு] பயன்பாடுகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=வனேடியம்&oldid=1066893" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்