பொலோனியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
84 bismuthபொலோனியம்astatine
Te

Po

Uuh
Po-TableImage.png
பொது
பெயர்,குறி எழுத்து,
தனிம எண்
பொலோனியம், Po, 84
வேதிப்பொருள் வரிசை metalloid
நெடுங்குழு, கிடைக்குழு,
எதிர்மின்னிக்கூடு (s,p,d,f,g..)
166, p
தோற்றம் silvery
படிமம்:Polonium.jpg.jpg
அணு எடை (209) g·mol−1
எதிர்மின்னிகள் அமைப்பு [Xe] 6s2 4f14 5d10 6p4
ஒவ்வொரு கூட்டிலும் உள்ள
எதிர்மின்னிகள்
2, 8, 18, 32, 18, 6
இயற்பியல் பண்புகள்
நிலைமை solid
அடர்த்தி
(அறை வெப்பநிலை)
(alpha) 9.196 g·cm−3
(அறை வெப்பநிலை அருகே அடர்த்தி (beta) 9.398 g·cm−3
கொதி நிலை 527 கெ, K
(254 °C, 489 °F)
உருகு
வெப்பநிலை
1235 K
(962 °C, 1764 °F)
உருகுநிலை வெப்பம் ca. 13 கிஜூ.மோல்−1,
(kJ·mol−1)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
102.91 கிஜூ.மோல்−1,
(kJ·mol−1)
வெப்பக் கொண்மை (25 °C) 26.4 J·mol−1·K−1
ஆவி அழுத்தம்
P/Pa 1 10 100 1 k 10 k 100 k
at T/K       (846) 1003 1236
அணு அமைப்பியல் பண்புகள்
படிக அமைப்பு cubic
ஆக்சைடு நிலைகள் 6, 4, 2, -2
(amphoteric oxide)
எதிர்மின்னிப் பிணைப்பீர்ப்பு 2.0 (Pauling scale)
மின்மமாக்கும் ஆற்றல்கள் 1st: 812.1 கிஜூ/மோல்
அணு ஆரம் 168 pm பிமீ
கூட்டுப்பிணைப்பு ஆரம் 140±4 pm
வான் டெர் வால் ஆரம் 197 pm
பிற இயல்பியல் வேதியியல் பண்புகள்
காந்த சீரமைவு nonmagnetic
மின் தடைமை (0 °C) (α) 0.40 µΩ·m
வெப்பக் கடத்துமை (300 K) ? 20 W·m−1·K−1
வெப்ப நீட்சி (25 °C) 23.5 µm·m−1·K−1
CAS எண் 7440-08-6
தேர்ந்தெடுத்த ஓரிடத்தான்கள்
முதனைமைக் கட்டுரை:
பொலோனியம் ஓரிடத்தான்கள்
iso NA அரை-வாழ்காலம் DM DE (MeV) DP
208Po syn 2.898 y α 5.215 204Pb
ε, β+ 1.401 208Bi
209Po syn 103 y α 4.979 205Pb
ε, β+ 1.893 209Bi
210Po trace 138.376 d α 5.307 206Pb
மேற்கோள் குறிப்புகள்
இந்த வார்ப்புருவை: பார்  பேச்சு  தொகு

பொலோனியம் ஒரு வேதித் தனிமம். இதன் அணு எண் 84 ஆகும். இது 1898-இல் மேரி கியூரி, பியரி கியூரி ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிடைப்பதற்கு அரிதானதும் கதிரியக்கத் தன்மை கொண்டதுமான ஒரு தனிமம். இது மேரி கியூரியின் தாய் மண்ணான போலந்தின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இது நச்சுத்தன்மையுள்ள ஒரு தனிமம் ஆகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பொலோனியம்&oldid=1094496" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்