கிடைக்குழு 3 தனிமங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிடைக்குழு 3 தனிமங்கள் (Period 3 elements) தனிம அட்டவணையில் உள்ள மூன்றாவது கிடை வரிசையில் உள்ள தனிமங்களை குறிக்கிறது. இந்த வரிசைகளில் தனிமங்கள் தம் அணு எண்களில் அதிகரித்தலை பொறுத்து வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. ஒரு கிடை வரிசையில் இருக்கும் ஒரு தனிமத்தை ஒத்த பண்புகளை உடைய மற்ற தனிமங்களும் அதே வரிசையில் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. கிடைக்குழு 3ல் சோடியம் Na,மக்னீசியம் Mg,அலுமீனியம் Al,சிலிக்கான் Si,பாசுபரசு P,கந்தகம் S,குளோரின்Cl ,ஆர்கன் Ar என்று எட்டு தனிமங்கள் உள்ளன. இதில் முதல் இரண்டு தனிமங்களும் s-வலைக்குழுவை சேர்ந்தவை. மற்ற அனைத்தும் p-வலைக்குழுவை சேர்ந்தவை.
| நெடுங்குழு | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| கிடைக்குழு 3 | 11 Na |
12 Mg |
13 Al |
14 Si |
15 P |
16 S |
17 Cl |
18 Ar |
||||||||||
தனிமங்கள்[தொகு]
-
தனிமம் வேதியியல் தொடர் எதிர்மின்னி அமைப்பு 11 Na சோடியம் கார உலோகங்கள் [Ne] 3s1 12 Mg மக்னீசியம் காரக்கனிம மாழைகள் [Ne] 3s2 13 Al அலுமீனியம் குறை மாழை [Ne] 3s2 3p1 14 Si சிலிக்கான் உலோகப்போலி [Ne] 3s2 3p2 15 P பாசுபரசு மாழையிலி [Ne] 3s2 3p3 16 S கந்தகம் மாழையிலி [Ne] 3s2 3p4 17 Cl குளோரின் உப்பீனி [Ne] 3s2 3p5 18 Ar ஆர்கன் அருமன் வாயு [Ne] 3s2 3p6
|
||||||||||||||||||||
| தனிம வரிசை அட்டவணை | ||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| H | He | |||||||||||||||||||||||||||||||||||||||||
| Li | Be | B | C | N | O | F | Ne | |||||||||||||||||||||||||||||||||||
| Na | Mg | Al | Si | P | S | Cl | Ar | |||||||||||||||||||||||||||||||||||
| K | Ca | Sc | Ti | V | Cr | Mn | Fe | Co | Ni | Cu | Zn | Ga | Ge | As | Se | Br | Kr | |||||||||||||||||||||||||
| Rb | Sr | Y | Zr | Nb | Mo | Tc | Ru | Rh | Pd | Ag | Cd | In | Sn | Sb | Te | I | Xe | |||||||||||||||||||||||||
| Cs | Ba | La | Ce | Pr | Nd | Pm | Sm | Eu | Gd | Tb | Dy | Ho | Er | Tm | Yb | Lu | Hf | Ta | W | Re | Os | Ir | Pt | Au | Hg | Tl | Pb | Bi | Po | At | Rn | |||||||||||
| Fr | Ra | Ac | Th | Pa | U | Np | Pu | Am | Cm | Bk | Cf | Es | Fm | Md | No | Lr | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Uut | Fl | Uup | Lv | Uus | Uuo | |||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||