கொதிநிலை வாரியாக தனிமங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பட்டியலில் கொதிநிலை வாரியாக வேதியியல் தனிமங்கள் வரிசைப்படுத்தியுள்ளது. இந்த கொதிநிலைகள் சீரழுத்த வெப்பநிலையில் அளக்கப்பட்டவை.

தனிம அட்டவணையில் உள்ள வேதிப்பொருள் வரிசைகள்
கார மாழைகள் காரக்கனிம மாழைகள் லாந்த்தனைடுகள் ஆக்டினைடுகள் பிறழ்வரிசை மாழைகள்
குறை மாழைகள் மாழைனைகள் மாழையிலிகள் ஹாலஜன்கள் நிறைம வளிமங்கள்
அணுவெண் பெயர் கொதிநிலை கெல்வினில் K °C பாரனைட்
2 ஹீலியம் 4.22 K -268.93 °C -452.07 °F
1 ஹைட்ரஜன் 20.28 K -252.87 °C -423.17 °F
10 நியான் 27.07 K -246.08 °C -410.94 °F
7 நைட்ரஜன் 77.36 K -195.79 °C -320.42 °F
9 ஃவுளூரின் 85.03 K -188.12 °C -306.62 °F
18 ஆர்கான் 87.30 K -185.85 °C -302.53 °F
8 ஆக்ஸிஜன் 90.20 K -182.95 °C -297.31 °F
36 கிருப்டான் 119.93 K -153.22 °C -243.8 °F
54 செனான் 165.03 K -108.12 °C -162.62 °F
86 ரேடான் 211.3 K -61.7 °C -79.1 °F
17 குளோரின் 239.11 K -34.04 °C -29.27 °F
118 உனுனாக்டியம் 250 K -22.6 °C -8.68 °F
35 புரோமின் 332.0 K 58.8 °C 137.8 °F
53 அயோடின் 457.4 K 184.3 °C 363.7 °F
15 சிவப்பு பாஸ்பரஸ் 553 K 280 °C 536 °F
85 ஆஸ்ட்டாட்டைன் 610 K 337 °C 638 °F
80 பாதரசம் 630 K 357 °C 674 °F
16 கந்தகம் 717.8 K 444.6 °C 832.3 °F
33 ஆர்சனிக் 887 K 614 °C 1137 °F
55 சீசியம் 944 K 671 °C 1240 °F
87 பிரான்சியம் 950 K 677 °C 1251 °F
34 செலீனியம் 958 K 685 °C 1265 °F
37 ருபீடியம் 961 K 688 °C 1270 °F
97 பெர்க்கிலியம் 983 K 710 °C 1310 °F
19 பொட்டாசியம் 1032 K 759 °C 1398 °F
48 காட்மியம் 1040 K 767 °C 1413 °F
11 சோடியம் 1156 K 883 °C 1621 °F
30 துத்தநாகம் 1180 K 907 °C 1665 °F
84 பொலோனியம் 1235 K 962 °C 1764 °F
52 டெலூரியம் 1261 K 988 °C 1810 °F
12 மெக்னீசியம் 1363 K 1090 °C 1994 °F
70 யிட்டெர்பியம் 1469 K 1196 °C 2185 °F
3 லித்தியம் 1615 K 1342 °C 2448 °F
38 ஸ்ட்ரான்ஷியம் 1655 K 1382 °C 2520 °F
98 கலிபோர்னியம் 00003 K 1470 °C 2678 °F
81 தாலியம் 1746 K 1473 °C 2683 °F
20 கால்சியம் 1757 K 1484 °C 2703 °F
63 யூரோப்பியம் 1802 K 1529 °C 2784 °F
83 பிஸ்மத் 1837 K 1564 °C 2847 °F
51 ஆண்ட்டிமனி 1860 K 1587 °C 2889 °F
88 ரேடியம் 2010 K 1737 °C 3159 °F
82 ஈயம் 2022 K 1749 °C 3180 °F
62 சமேரியம் 2067 K 1794 °C 3261 °F
56 பேரியம் 2170 K 1897 °C 3447 °F
69 தூலியம் 2223 K 1950 °C 3542 °F
49 இண்டியம் 2345 K 2072 °C 3762 °F
25 மாங்கனீசு 2334 K 2061 °C 3742 °F
47 வெள்ளி 2435 K 2162 °C 3924 °F
31 காலியம் 2477 K 2204 °C 3999 °F
4 பெரிலியம் 2742 K 2469 °C 4476 °F
13 அலுமினியம் 2792 K 2519 °C 4566 °F
29 செப்பு 2835 K 2562 °C 4643 °F
66 டிஸ்ப்ரோசியம் 2840 K 2567 °C 4653 °F
50 வெள்ளீயம் 2875 K 2602 °C 4716 °F
95 அமெரிக்கம் 2880 K 2607 °C 4725 °F
24 குரோமியம் 2944 K 2671 °C 4840 °F
67 ஹோல்மியம் 2993 K 2720 °C 4928 °F
32 ஜெர்மானியம் 3106 K 2833 °C 5131 °F
21 ஸ்காண்டியம் 3109 K 2836 °C 5136 °F
79 தங்கம் 3129 K 2856 °C 5173 °F
26 இரும்பு 3134 K 2861 °C 5182 °F
28 நிக்கல் 3186 K 2913 °C 5275 °F
27 கோபால்ட் 3200 K 2927 °C 5301 °F
46 பல்லேடியம் 3236 K 2963 °C 5365 °F
61 புரோமீத்தியம் 3273 K 3000 °C 5432 °F
60 நியோடைமியம் 3347 K 3074 °C 5565 °F
96 கியூரியம் 3383 K 3110 °C 5630 °F
89 ஆக்டினியம் 3471 K 3198 °C 5788 °F
94 புளூட்டோனியம் 3501 K 3228 °C 5842 °F
68 எர்பியம் 3503 K 3230 °C 5846 °F
65 டெர்பியம் 3503 K 3230 °C 5846 °F
14 சிலிக்கான் 3538 K 3265 °C 5909 °F
64 கடோலினியம் 3546 K 3273 °C 5923 °F
22 டைட்டேனியம் 3560 K 3287 °C 5949 °F
39 யிற்றியம் 3609 K 3336 °C 6037 °F
71 லூட்டேட்டியம் 3675 K 3402 °C 6156 °F
23 வனேடியம் 3680 K 3407 °C 6165 °F
58 சீரியம் 3716 K 3443 °C 6229 °F
57 லாந்த்தனம் 3737 K 3464 °C 6267 °F
59 பிரசியோடைமியம் 3793 K 3520 °C 6368 °F
45 ரோடியம் 3968 K 3695 °C 6683 °F
78 பிளாட்டினம் 4098 K 3825 °C 6917 °F
5 போரான் 4200 K 3927 °C 7101 °F
93 நெப்டூனியம் 4273 K 4000 °C 7232 °F
6 கிராப்பைட்டு (கரிமம்) 4300 K 4027 °C 7280 °F
91 protactinium ? 4300 K 4027 °C 7280 °F
92 யுரேனியம் 4404 K 4131 °C 7468 °F
44 ruthenium 4423 K 4150 °C 7502 °F
40 zirconium 4682 K 4409 °C 7968 °F
77 iridium 4701 K 4428 °C 8002 °F
72 hafnium 4876 K 4603 °C 8317 °F
42 molybdenum 4912 K 4639 °C 8382 °F
41 niobium 5017 K 4744 °C 8571 °F
90 thorium 5061 K 4788 °C 8650 °F
6 வைரம் (கரிமம்) 5100 K 4827 °C 8720 °F
43 technetium 5150 K 4877 °C 8810 °F
76 osmium 5285 K 5012 °C 9054 °F
73 tantalum 5731 K 5458 °C 9856 °F
75 rhenium 5900 K 5627 °C 10160 °F
74 tungsten 5930 K 5657 °C 10214 °F
தனிம அட்டவணையில் உள்ள வேதிப்பொருள் வரிசைகள்
கார மாழைகள் காரக்கனிம மாழைகள் லாந்த்தனைடுகள் ஆக்டினைடுகள் பிறழ்வரிசை மாழைகள்
குறை மாழைகள் மாழைனைகள் மாழையிலிகள் ஹாலஜன்கள் நிறைம வளிமங்கள்

The boiling points of these elements are not yet known

வார்ப்புரு:PeriodicTablesFooter ₩”Ŏ