பிரான்சிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிரான்சியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரெஞ்சு மொழி பேசப்படும் பகுதிகள்

பிரான்சியம் அல்லது பிரெஞ்சு மொழி (பிரெஞ்சு: Français, ஆங்கிலம்: French) மூன்றாவது அதிகமாக பேசப்படும் உரோமானிய மொழிக் குடும்பம் மொழியாகும். உலகளவில் 18 வது அதிகமாக பேசப்படும் தாய்மொழியாக பிரான்சியம் உள்ளது. தாய்மொழியாக 67 மில்லியன் மக்களும் மொத்தமாக 128 மில்லியன் மக்களும் பேசுகின்றனர். இது மொத்தம் 29 நாடுகளில் அலுவல் மொழியாக இருக்கிறது. உலகில் அதிகமாக கற்கப்படும் முதன்மை மொழிகளில் இதுவும் ஒன்று.

மேலும் காண்க[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சிய_மொழி&oldid=1411423" இருந்து மீள்விக்கப்பட்டது