நைஜர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| République du Niger நைஜர் குடியரசு |
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் "Fraternité, Travail, Progrès"(பிரெஞ்சு) "இனம், வேலை, முன்னேற்றம்" |
||||||
| நாட்டுப்பண் லா நிஜேரியென் |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
நியாமி |
|||||
| ஆட்சி மொழி(கள்) | பிரெஞ்சு | |||||
| மக்கள் | நிஜேரியென் | |||||
| அரசு | நாடாளுமன்ற மக்களாட்சி | |||||
| - | குடியரசுத் தலைவர் | தஞ்சா மாமடூ | ||||
| - | பிரதமர் | செய்னி உமாரு | ||||
| விடுதலை | பிரான்ஸிலிருந்து | |||||
| - | கூற்றம் | ஆகஸ்ட் 3 1960 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 12,67,000 கிமீ² (22வது) 4,89,678 சது. மை |
||||
| - | நீர் (%) | 0.02 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | ஜூலை 2005 மதிப்பீடு | 13,957,000 (64வது) | ||||
| - | அடர்த்தி | 11/கிமீ² (216வது) 28/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $910.951 மில்லியன் (132வது) | ||||
| - | நபர்வரி | $872 (171வது) | ||||
| ஜினி சுட்டெண்? (1995) | 50.5 (உயர்) | |||||
| ம.வ.சு (2007) | ||||||
| நாணயம் | CFA ஃபிராங்க் (XOF) |
|||||
| நேர வலயம் | WAT (ஒ.ச.நே.+1) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | இல்லை (ஒ.ச.நே.+1) | ||||
| இணைய குறி | .ne | |||||
| தொலைபேசி | +227 | |||||
நைஜர் குடியரசு ஆப்பிரிக்கா கண்டத்தில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடு. இது உலகின் மிகவும் ஏழை நாடுகளில் ஒன்றாகும். இங்கு ஒன்பது மில்லியன் மக்கள் வசிக்கின்றார்கள். முன்னர் பிரான்சின் ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் இருந்து 1970ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. இந்நாட்டின் பொருளாதாரம், விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் சார்ந்து உள்ளது. நல்ல கனிம வளங்கள் உள்ள நாடு. தற்போது, பல மக்கள் வறட்சி காரணமாக பரந்த பட்டினியை எதிர் நோக்குகின்றார்கள்.
[தொகு] உசாத்துணை நூல்கள்
மு. அப்பாஸ் மந்திரி. (2001). உலக நாடுகளும் விவரங்களும். சென்னை: குட்புக்ஸ் பதிப்பகம்.