நியாமி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Niamey நியாமி |
|
|---|---|
| நியாமியின் வியாபாரப் பகுதி | |
| அமைவு: | |
| நாடு | நைஜர் |
| பரப்பளவு | |
| - நகரம் | 670 கிமீ² (258.7 ச. மைல்) |
| மக்கள் தொகை (2002 கணக்கெடுப்பு) | |
| - நகரம் | 674 |
நியாமி (Niamey) நைஜர் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். நைஜர் ஆறு இந்நகர் வழியாக பாய்கிறது. 2002 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 674,950 மக்கள் வசிக்கிறார்கள்.