லைபீரியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Republic of Liberia லைபீரியக் குடியரசு |
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் "The love of liberty brought us here" |
||||||
| நாட்டுப்பண் All Hail, Liberia, Hail! |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
மொன்ரோவியா |
|||||
| ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் | |||||
| மக்கள் | லைபீரியன் | |||||
| அரசு | குடியரசு | |||||
| - | குடியரசுத் தலைவர் | எலென் ஜான்சன்-சிர்லீஃப் | ||||
| - | துணைத் தலைவர் | ஜோசஃப் பொவாக்காய் | ||||
| தோற்றம் | ஆப்பிரிக்க-அமெரிக்கர்களால் | |||||
| - | ACS colonies consolidation | 1821-1842 | ||||
| - | விடுதலை (ஐக்கிய அமெரிக்காவிலிருந்து) | ஜூலை 26 1847 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 1,11,369 கிமீ² (103வது) 36,000 சது. மை |
||||
| - | நீர் (%) | 13.514 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2007 மதிப்பீடு | 3,386,000 (132வது) | ||||
| - | அடர்த்தி | 29/கிமீ² (174வது) 75/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $1.6 பில்லியன் (170வது) | ||||
| - | நபர்வரி | $500 (178வது) | ||||
| ம.வ.சு (1993) | 0.311 (குறைவு) (n/a) | |||||
| நாணயம் | லைபீரிய டாலர்1 (LRD) |
|||||
| நேர வலயம் | ஒ.ச.நே. | |||||
| இணைய குறி | .lr | |||||
| தொலைபேசி | +231 | |||||
| 1 அமெரிக்க டாலரும் பொதுவாக பயன்படுத்தப்பட்டது. | ||||||
அதிகாரபூர்வமாக லைபீரிய குடியரசு என அழைக்கப்படும் லைபீரியா ஒரு மேற்கு ஆபிரிக்க நாடு ஆகும். இந்த நாட்டின் எல்லைகாளாக சீராலியோனி, கினி, கோட் டி ஐவரி ஆகிய நாடுகளும், அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளது. இது பூமியின் மதியரோகைக்கு கிட்ட இருப்பதால் வெப்பக் காலநிலையை கொண்டிருக்கிறது.