மயோட்டே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| மயோட்டே திணைக்கள் கூட்டமைப்பு Collectivité départementale de Mayotte |
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் Liberté, Égalité, Fraternité "Liberty, Equality, Fraternity" |
||||||
| நாட்டுப்பண் La Marseillaise |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
மமௌட்சூ | |||||
| ஆட்சி மொழி(கள்) | பிரெஞ்சு | |||||
| மக்கள் | மவோரியர் | |||||
| அரசு | பிரான்சின் கடல் கடந்த கூட்டமைப்பு | |||||
| - | பிரான்சின் அதிபர் | Nicolas Sarkozy | ||||
| - | பொது மன்றத்தின் தலைவர் | Ahmed Attoumani Douchina | ||||
| விடுதலை | பிரான்சின் கடல் கடந்த கூட்டமைப்பு | |||||
| - | பிரான்சின் மண்டலமாக தொடர வக்களிப்பு | 1974 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 374 கிமீ² (~185வது) 144 சது. மை |
||||
| - | நீர் (%) | 0.4 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | யூலை 2007 குடிமதிப்பு | 186,452[1] (179வது) | ||||
| - | அடர்த்தி | 499/கிமீ² (~11வது) 1,291/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2003 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $466.8 மில்லியன் (208வது) | ||||
| - | நபர்வரி | $2,600 (2003 est.) (129வது) | ||||
| ம.வ.சு (2003) | n/a (தரமில்லை) (தரமில்லை) | |||||
| நாணயம் | ஐரோ (EUR) |
|||||
| நேர வலயம் | (ஒ.ச.நே.+3) | |||||
| இணைய குறி | .yt | |||||
| தொலைபேசி | +262 | |||||
மயோட்டே அல்லது அதிகாரபட்சமாக மயோட்டே திணைக்கள் கூட்டமைப்பு (பிரெஞ்சு: Collectivité départementale de Mayotte) பிரான்சின் கடல் கடந்த கூட்டமைப்பு ஆகும். இக்கூட்டமைப்பு கிரண்டே-டெரே (அல்லது மவோரே) என்ற முக்கிய தீவையும் பெடீடே-டெரே (அல்லது பமன்சி, Pamanzi) என்ற சிறிய தீவையும் இவ்விரண்டுத் தீவுகளை அண்டிய பல சிறிய தீவெச்சங்களையும் கொண்டுள்ளது.
மொசாம்பிக் கால்வாயின் வட எல்லையில் பெருங்கடலில் வட [மடகசுகார்| மடகசுகாருக்கும்]] வட மொசாம்பிக்குக்கும் இடையே அமைந்துள்ளது. இக்கூட்டமைப்பு புவியியல் சார்பாக நோக்குகையில் கொமொரோசு தீவுக்குழுமத்தில் அமைந்துள்ளது எனினும் 1970களிலிருந்து அரசியல் சார்பாக தனி அமைப்பாக நிழவிவருகின்றது. இக்கூட்டமைப்பு உள்ளூர் பெயரான மவோரே எனவும் அழைக்கப்படுவதுண்டு முக்கியமாக கொமொரொசு ஒன்றியத்துடன் மயோட்டையை இணைக்க கோறுகின்றவர்கள் இவ்வாறு அழைப்பது கூடுதலாக காணப்படுகிறது.
