நைஜீரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Orílẹ̀-èdè Olómìnira Àpapọ̀ Naìjírìà
Republik Nijeriya
جمهورية نيجيريا
Republic nde Naigeria
Republik Federaal bu Niiseriya
நைஜீரியா கூட்டாட்சிக் குடியரசு
நைஜீரியா கொடி
குறிக்கோள்
"ஒன்றியமும் பக்தியும், அமைதியும் முன்னேற்றமும்"
நாட்டுப்பண்
"Arise O Compatriots, Nigeria's Call Obey"
Location of நைஜீரியா
தலைநகரம் அபுஜா
9°10′N 7°10′E / 9.167, 7.167
பெரிய நகரம் லேகோஸ்
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
பிரதேச மொழிகள் ஹௌசா, இக்போ, யொரூபா
மக்கள் நைஜீரியர்
அரசு கூட்டாட்சிக் குடியரசு
 -  குடியரசுத் தலைவர் உமாரு யார்'அடுவா (PDP)
 -  அநுசாரி குடியரசுத் தலைவர் குட்லக் ஜானதன (PDP)
 -  செனட் தலைவர் டேவிட் மார்க் (PDP)
 -  பிரதான நீதிபதி இத்ரிஸ் குடிகி
விடுதலை ஐக்கிய இராச்சியத்திலிருந்து 
 -  கூற்றமும் திட்டப்படமும் அக்டோபர் 1 1960 
 -  குடியரசுக் கூற்றம் அக்டோபர் 1 1963 
பரப்பளவு
 -  மொத்தம் 9,23,768 கிமீ² (32வது)
3,56,667 சது. மை 
 -  நீர் (%) 1.4
மக்கள்தொகை
 -  2005 மதிப்பீடு 133,530,0001 (9வது)
 -  2006 குடிமதிப்பு 140,003,542 (Not approved & preliminary)[1] 
 -  அடர்த்தி 145/கிமீ² (71வது)
374/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2006 கணிப்பீடு
 -  மொத்தம் $191.4 பில்லியன் (47வது²)
 -  நபர்வரி $1,500 (165வது²)
ஜினி சுட்டெண்? (2003) 43.7 (மத்தியம்
ம.வ.சு (2007) Green Arrow Up Darker.svg 0.470 (குறைவு) (158வது)
நாணயம் நைஜீரிய நைரா (₦) (NGN)
நேர வலயம் WAT (ஒ.ச.நே.+1)
 -  கோடை (ப.சே.நே.) இல்லை (ஒ.ச.நே.+1)
இணைய குறி .ng
தொலைபேசி +234
1 Estimates for this country explicitly take into account the effects of excess mortality due to AIDS; this can result in lower life expectancy, higher infant mortality and death rates, lower population and growth rates, and changes in the distribution of population by age and sex than would otherwise be expected. ² The GDP estimate is as of 2006; the total and per capita ranks, however, are based on 2005 numbers.

நைஜீரியா அல்லது நைஜீரிய சமஷ்டி குடியரசு மேற்கு ஆபிரிக்காவிலிலுள்ள ஒரு நாடாகும். மேலும் இது ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மக்கள்தொகை மிகுந்த நாடு ஆகும். இதன் மேற்கில் பெனின் குடியரசும் சாட், கேமரூன் ஆகியன கிழக்கிலும் நைஜர் வடக்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன.

மேலும் பார்க்க [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

  1. "Nigeria: Census 2006 Puts Nigerians At 140 Million", allAfrica.com, 30 December 2006
"http://ta.wikipedia.org/w/index.php?title=நைஜீரியா&oldid=1343253" இருந்து மீள்விக்கப்பட்டது