எதியோப்பியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எத்தியோப்பியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
የኢትዮጵያ ፌዴራላዊ
ዲሞክራሲያዊ ሪፐብሊክ

யெ-இத்யோப்பியா ஃபெடெராலாவி திமோக்ராசியாவி ரிபெப்பிலிக்
எதியோப்பியா கூட்டாட்சி மக்களாட்சிக் குடியரசு
எதியோப்பியா கொடி எதியோப்பியா சின்னம்
நாட்டுப்பண்
Wodefit Gesgeshi, Widd Innat Ityopp'ya
"முன் மிதித்துப்போ, அன்புள்ள தாய் எதியோப்பியா"

Location of எதியோப்பியா
தலைநகரம் அடிஸ் அபாபா (புதிய மலர்)
9°01′N 38°44′E / 9.017°N 38.733°E / 9.017; 38.733
பெரிய நகரம் அத்தீஸ் ஆபபா
ஆட்சி மொழி(கள்) அம்ஹாரிக்
மக்கள் எதியோப்பியர்
அரசு கூட்டாட்சி நாடாளுமன்ற குடியரசு1
 -  குடியரசுத் தலைவர் ஜிர்மா வோல்டெ-ஜியோர்ஜிஸ்
 -  பிரதமர் மெலெஸ் செனாவி
தோற்றம் 10ம் கிமு நூற்றாண்டு 
 -  த்'ம்த் இராச்சியம் 8ம் கிமு நூற்றாண்டு 
 -  அக்சம் இராச்சியம் 1ம் கிமு நூற்றாண்டு 
பரப்பளவு
 -  மொத்தம் 1104300 கிமீ² (27வது)
426371 சது. மை 
 -  நீர் (%) 0.7
மக்கள்தொகை
 -  2006 மதிப்பீடு 75,067,000 (16வது²)
 -  1994 குடிமதிப்பு 53,477,265 
 -  அடர்த்தி 70/கிமீ² (123வது)
181/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $69.099 பில்லியன் (69வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $823 (175வது)
ஜினி சுட்டெண்? (1999–00) 30 (மத்தியம்
ம.வ.சு (2007) Green Arrow Up Darker.svg 0.406 (குறைவு) (169வது)
நாணயம் பிர் (ETB)
நேர வலயம் EAT (ஒ.ச.நே.+3)
 -  கோடை (ப.சே.நே.) இல்லை (ஒ.ச.நே.+3)
இணைய குறி .et
தொலைபேசி +251

எதியோப்பியக் கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசு என அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் எதியோப்பியா ஒரு கிழக்காபிரிக்க நாடாகும். ஆபிரிக்காவிலேயே மூன்றாவது பெரிய மக்கட்தொகை கொண்டது இந்நாடு. இதன் வடக்கே எரித்ரியாவும், வடகிழக்குத் திசையில் ஜிபுட்டியும், தென்கிழக்கில் சோமாலியாவும், தெற்கில் கெனியாவும், மேற்கில் சூடானும் எல்லைகளாக அமைந்துள்ளன. உலகின் மிகப் பழைய நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இது, தொடர்ச்சியான இறைமையைக் கொண்டு விளங்கும் ஒரே ஆபிரிக்க நாடும் ஆகும். அண்மைக்காலக் கண்டுபிடிப்புக்கள், இந்நாடே மனித இனத்தின் தொட்டிலாக இருக்கக்கூடும் என்ற கருத்தையும் தோற்றுவித்துள்ளது. ஆர்மீனியாவுக்கு அடுத்ததாக, உலகின் இரண்டாவது பழைமையான அதிகாரபூர்வ கிறிஸ்தவ நாடு என்ற பெருமையும் இதற்கு உண்டு.

மேற்கோள்கள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=எதியோப்பியா&oldid=1734322" இருந்து மீள்விக்கப்பட்டது