புருண்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Republika y'u Burundi République du Burundi புருண்டி குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் கிருண்டி: Ubumwe, Ibikorwa, Iterambere (பிரெஞ்சு: Unité, Travail, Progrès) ஒற்றுமை கடமை விருத்தி |
||||||
| நாட்டுப்பண் புருண்டி ப்வகு |
||||||
| தலைநகரம் | புசும்புரா |
|||||
| பெரிய நகரம் | புசும்புரா | |||||
| ஆட்சி மொழி(கள்) | கிருண்டி, பிரெஞ்சு | |||||
| அரசு | குடியரசு | |||||
| - | அதிபர் | பியரே ந்குருசிசா | ||||
| விடுதலை | பெல்ஜியமிடமிருந்து | |||||
| - | நாள் | ஜூலை 1, 1962 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 27,830 கிமீ² (146வது) 10,745 சது. மை |
||||
| - | நீர் (%) | 7.8% | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2005 மதிப்பீடு | 7,548,000 (94வது) | ||||
| - | 1978 குடிமதிப்பு | 3,589,434 | ||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2003 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | 4,5171 (142) | ||||
| - | நபர்வரி | 627 (163) | ||||
| ம.வ.சு (2003) | 0.378 (தாழ்) (169வது) | |||||
| நாணயம் | புருண்டி பிராங்க் (BIF) |
|||||
| நேர வலயம் | மத்திய ஆபிரிக்க நேரம் (ஒ.ச.நே.+2) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | பயன் பாட்டில் இல்லை (ஒ.ச.நே.+2) | ||||
| இணைய குறி | .bi | |||||
| தொலைபேசி | +257 | |||||
| 1 முன்னைய தகவல்களைக் கொண்டு துணியப்பட்டதாகும். | ||||||
புருண்டி (Burundi, உத்தியோகபூர்வமாக புருண்டிக் குடியரசு), ஆபிரிக்காவின் பேரேரிகளுக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடாகும். இது முன்னர் உருண்டி என தெரியப்பட்டது. ருவாண்டாவை வடக்கு எல்லையாகக் கொண்டுள்ள புருண்டி,தெற்கேயும் கிழக்கேயும் தான்சானியாவையும் மேற்கில் கொங்கோ சனநாயகக் குடியரசையும் கொண்டு முற்றாக நிலத்தால் அடைக்கப்பட்ட நாடாகும். மேற்கு எல்லையின் பெரும் பகுதி தங்கனியிகா ஏரியை ஒட்டியே அமைந்துள்ளது.
