காங்கோ மக்களாட்சிக் குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கொங்கோ சனநாயகக் குடியரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காங்கோ மக்களாட்சிக் குடியரசு
République démocratique du Congo
Democratic Republic of the Congo
கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் கொடி கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் சின்னம்
குறிக்கோள்
Justice – Paix – Travail(பிரெஞ்சு)
"நீதி – அமைதி – வேலை"
நாட்டுப்பண்
Debout Congolais
Location of கொங்கோ மக்களாட்சிக் குடியரசின்
தலைநகரம் கின்ஷாசாa
4°24′S 15°24′E / -4.4, 15.4
பெரிய நகரம் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) பிரெஞ்சு
பிரதேச மொழிகள் லிங்காலா, கொங்கோ/கிட்டூபா, சுவாஹிலி, த்ஷிலூபா
மக்கள் கொங்கன்
அரசு ஜனாதிபதி முறை குடியரசு
 -  ஜனாதிபதி ஜோசப் கபிலா
 -  பிரதமர் அன்டோன் கிசெங்கா
விடுதலை
 -  பெல்ஜியத்திடம் இருந்து ஜூன் 30, 1960 
பரப்பளவு
 -  மொத்தம் 23,44,858 கிமீ² (12வது)
9,05,351 சது. மை 
 -  நீர் (%) 3.3
மக்கள்தொகை
 -  2007 மதிப்பீடு 62,636,000 (21வது)
 -  1984 குடிமதிப்பு 29,916,800 
 -  அடர்த்தி 25/கிமீ² (179வது)
65/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $46.491 பில்லியன் (78வது)
 -  நபர்வரி $774 (174வது)
மொ.தே.உ(பொதுவாக) 2005 மதிப்பீடு
 -  மொத்தம்l $7.094 பில்லியன் (116வது)
 -  நபர்வரி $119 (181வது)
ம.வ.சு (2007) Green Arrow Up Darker.svg 0.411 (குறைவு) (168வது)
நாணயம் கொங்கோ பிராங்க் (CDF)
நேர வலயம் WAT, CAT (ஒ.ச.நே.+1 to +2)
 -  கோடை (ப.சே.நே.) அவதானிப்பில் இல்லை (ஒ.ச.நே.+1 முதல் +2)
இணைய குறி .cd
தொலைபேசி +243

காங்கோ மக்களாட்சிக் குடியரசு அல்லது கொங்கோ மக்களாட்சிக் குடியரசு (Democratic Republic of the Congo, பிரெஞ்சு: République démocratique du Congo) ஆப்பிரிக்காவின் நடுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இந்த நாடு ஆப்பிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாகும். 1971ம் ஆண்டுக்கு முன் இந்த நாட்டின் பெயர் சயீர் இருந்தது. இந்த நாட்டில் மேற்கே அட்லான்டிக் பெருங்கடலில் 40 கிமீ கடற்கரை அமைந்துள்ளன. இதன் எல்லைகளில் வடக்கே மத்திய ஆபிரிக்கக் குடியரசு மற்றும் சூடான், கிழக்கே உகாண்டா, ருவாண்டா, மற்றும் புருண்டி, தெற்கே சாம்பியா மற்றும் அங்கோலா, மேற்கே கொங்கோ குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. கிழக்கே தான்சானியாவை தங்கானிக்கா ஏரி பிரிக்கிறது[1].


பிழை காட்டு: <ref> tags exist, but no <references/> tag was found