ரீயூனியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரீயூனியன்
Région Réunion
ரீயூனியனின் கொடி ரீயூனியனின் சின்னம்
Location of ரீயூனியனின்
தலைநகரம் தூய-தெனி
ஆட்சி மொழி(கள்) பிரெஞ்சு
பரப்பளவு
 -  மொத்தம் 2,512 கிமீ² 
970 சது. மை 
மக்கள்தொகை
 -  2006 மதிப்பீடு 784,000 
 -  1999 குடிமதிப்பு 706,300 
இணைய குறி .re

ரீயுனியன் (Reunion) என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்த ஒரு தீவாகும். இத்தீவு பிரான்ஸ் நாட்டவரால் ஆட்சி செய்யப்படுகின்றது. இங்கு குறிப்பிடத்தக்க தமிழர் வம்சாவழிகள் வாழ்கின்றார்கள். இது மடகஸ்காருக்கு கிழக்கே, மொரிசியசிலிருந்து 200கி.மீ. தெற்காக அமைந்துள்ளது.

ரீயூனியனின் வரைபடம்
Plaine-des-Palmistes

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
ஏனைய மொழிகள்