மர்சேய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மர்சேய் நகரம் (பிரான்சு)
ville de Marseille (France)
Flag of மர்சேய்
Coat of arms of மர்சேய்
நகரக் கொடி நகரச் சின்னம்

குறிக்கோள்: Actibus immensis urbs fulget Massiliensis.
"By her great deeds, the city of Massilia shines"

Marseille Old Port.jpg
மர்சேயின் பழய துறைமுகம்
அமைவிடம்
Paris plan pointer b jms.gif
Map highlighting the commune of மர்சேய்
நேர வலயம் CET (UTC +1)
நிர்வாகம்
நாடு பிரான்சு
பகுதி Provence-Alpes-Côte d'Azur/PACA பக
திணைக்களம் Bouches-du-Rhône (13)
துணைப் பிரிவுகள் 16
முதல்வர் திரு கொதின்
(2008-2014)
நகர புள்ளிவிபரம்
மக்கள்தொகை¹
(2008 மதிப்பீடு)
851,420
 - நிலை பிரான்சில் இரண்டாவது
 - அடர்த்தி 3,542/km²
1 Population sans doubles comptes: residents of multiple communes (e.g., students and military personnel) only counted once.
France


மார்சேயின் பரந்த தோற்றம்

மர்சேய் (பிரெஞ்சு: Marseille) பிரான்சில் உள்ள ஒரு துறைமுக நகரம். இது பிரான்சின் தென்கிழக்குப் பகுதியில் மத்தியதரைக் கடற்கரையோரமாக அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 852,395 (2007). மக்கள் தொகை வகையில் இது பிரான்சிலேயே இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். மேலும் இதுவே பிரான்சின் மிகப்பெரிய வர்த்தகத் துறைமுகமாகவும் உள்ளது.

சரித்திரம்[தொகு]

சுமார் 30,000 ஆண்டுகளாக இந்கு மனிதர்கள் வசிக்கிறார்கள்.
இந்நகரம் மசிலியா என்ற பெயரில் கிமு 600 அளவில் பண்டைக் கிரேக்கத்து கடலோடிகளால் அழைக்கப்பட்டது.

மதம்[தொகு]

மர்சேய் துறைமுக நகரமாகையால், எல்லா மனிதரையும், அவர்களின் மதங்களையும் அங்கே காணலாம்.

மதத்தினர் மக்கள்தொகை

ரோமன் மத்தோலிக்கர்

600,000

இஸ்லாமியர் 150,000/200,000
அர்மேனிய கிறிஸ்தவர் 80,000
யூதர் 80,000
சீர்திருத்த கிறிஸ்தவர் 10,000
கிழக்கு மரபுவழி கிறிஸ்தவர் 10,000
பௌத்தர் 3,000


இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மர்சேய்&oldid=1357453" இருந்து மீள்விக்கப்பட்டது