பிரெஞ்சு மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரான்சியம் இங்கு வழிமாற்றப்படுகிறது. இதே பெயரில் உள்ள தனிமம் பற்றி அறிய பிரான்சீயம் ஐப் பார்க்க.
பிரெஞ்சு மொழி (ஆங்கிலம்: French; பிரெஞ்சு: Français) மூன்றாவது அதிகமாக பேசப்படும் ரோமானிய மொழிக் குடும்பம் மொழியாகும். 18 வது அதிகமாக பேசப்படும் மொழியாக பிரஞ்சு மொழி உள்ளது. தாய் மொழியாக 67 மில்லியன் மக்களும் மொத்தமாக 128 மில்லியன் மக்களும் உள்ளனர். இது மொத்தம் 29 நாடுகளில் அலுவல் மொழியாக இருக்கிறது.
[தொகு] மேலும் காண்க
- இடாய்ச்சு
- எசுபாஞம்
- இடச்சு
- துருக்கியம்
- இடானியஇலக்கணம்
- இத்தாலியம்
- இடானியம்
- பிரெஞ்சு இலக்கணம்
- இத்தாலிய இலக்கணம்
- நேபாளி