செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் | ||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் A Mare Labor ஆங்கிலம்: "From the Sea, Work" |
||||||
| தலைநகரம் | செயிண்ட் ப்யேர் |
|||||
| ஆட்சி மொழி(கள்) | பிரெஞ்சு | |||||
| அரசு | பிரெஞ்சு காலனி | |||||
| - | பிரெஞ்சு அதிபர் | நிக்கொலா சார்கோசி | ||||
| பரப்பளவு | ||||||
| - | Total | 242 கிமீ² (208th) 93 சது. மை |
||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2011 மதிப்பீடு | 5,888[1] (227th) | ||||
| - | 2009 குடிமதிப்பு | 6,345 | ||||
| - | அடர்த்தி | 24.3/கிமீ² (188th) 62.9/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2004 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | €161.131 மில்லியன்[2] | ||||
| - | நபர்வரி | €26,073[2] | ||||
| நாணயம் | ஐரோ (€) (EUR) |
|||||
| நேர வலயம் | (ஒ.ச.நே.−3) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | (ஒ.ச.நே.−2) | ||||
| இணைய குறி | .pm | |||||
| தொலைபேசி | ++508 | |||||
செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் (ஆங்கிலம்: Saint Pierre and Miquelon பிரெஞ்சு: Collectivité territoriale de Saint-Pierre-et-Miquelon), கனடாவிற்கருகே வடமேற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிரான்சின் ஒரு சுய ஆட்சி பிராந்தியமாகும். போர்சிகீசிய மாலுமியொருவரால் 1520 அக்டோபர் 21ல் கண்டுபிடிக்கப்பட்டது[3] . பிரெஞ்சு காலனியத்துவத்தில் உள்ள ஒரே பகுதி இதுதான். ஃபார்ச்சூன் பே, நுழைவு வாயிலிலிருந்து நியூஃபின்லான்ட் தெற்கு கடற்கரை வரை இத்தீவுகள் அமைந்துள்ளது.[4]
ஆதாரங்கள் [தொகு]
- ↑ Saint Pierre and Miquelon உலகத் தரவுநூலில் இருந்து
- ↑ 2.0 2.1 Evaluation du PIB 2004 de Saint-Pierre-et-Miquelon - janvier 2007, page 24
- ↑ Placenames of the world: origins and meanings of the names for 6,600 ... at Google Books By Adrian Room
- ↑ Les iles Saint-Pierre et Miquelon — Notes de la conférence donnée à l'Institut Canadien, devant la Société Géographique de Québec, le 29 avril 1880, par Son Excellence le comte de Premio-Real, consul-général d'Espagne.