மொனாக்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மொனாகோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Principauté de Monaco
மொனாக்கோ நாடு
மொனாக்கோMonaco கொடி
குறிக்கோள்
"Deo Juvante"  (இலத்தீன்)
"கடவுளின் உதவியுடன்"
நாட்டுப்பண்
ஹிம் மொனெகாஸ்க்
Location of மொனாக்கோMonaco
அமைவிடம்: மொனாக்கோ  (circled in inset)

in ஐரோப்பாவில்  (white)

தலைநகரம் மொனாக்கோ[1]
பெரிய அதிக மக்கள்தொகை கொண்ட நாடு
மொன்ட்டே கார்லோ
ஆட்சி மொழி(கள்) பிரெஞ்சு [2]
மக்கள் மொனெகாஸ்க்
அரசு அரசமைப்புக்குட்பட்ட முடியரசு
 -  இளவரசர் மொனாக்கோவின் இரண்டாம் ஆல்பர்ட்
 -  பிரதமர் மைக்கேல் ரொஜர்
 -  நாட்டுச் சபையின் தலைவர் ஸ்டெஃபான் வலேரி (மொனாக்கோ ஒன்றியம்)
விடுதலை
 -  கிரிமால்டி வம்சம் 1297 
பரப்பளவு
 -  மொத்தம் 1.95 கிமீ² (233வது)
.76 சது. மை 
 -  நீர் (%) 0.0
மக்கள்தொகை
 -  2007 மதிப்பீடு 32,671 (205வது)
 -  2000 குடிமதிப்பு 32,020 
 -  அடர்த்தி 16,754/கிமீ² (2வது)
47/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2007 கணிப்பீடு
 -  மொத்தம் $976 மில்லியன் (179வது)
 -  நபர்வரி $70,670 (€50,000) (2/3)
ம.வ.சு (2003) Straight Line Steady.svg 0.946 (உயர்) (16வது)
நாணயம் யூரோ (EUR)
நேர வலயம் நடு ஐரோப்பா (ஒ.ச.நே.+1)
 -  கோடை (ப.சே.நே.) நடு ஐரோப்பா (ஒ.ச.நே.+2)
இணைய குறி .mc
தொலைபேசி +377

மொனாக்கோ (Monaco) என்பது ஐரோப்பாவில் பிரெஞ்சு ரிவியேராவில் (கோட் டாசூர்) பிரான்ஸ் நாட்டுக்கு தென்கிழக்கில் உள்ள ஒரு தன்னாட்சி கொண்ட நகர-நாடு. வத்திக்கான் நகருக்கு அடுத்ததாக உலகின் மிகச்சிறிய நகர-நாடு இதுவாகும். இதன் எல்லையின் வடக்கு, மேற்கு, மற்றும் தெற்குப் பகுதிகளில் பிரான்சு நாடு உள்ளது. இதன் பரப்பளவு 1.98 சதுர கிமீ (0.76 சதுர மைல்), 2001 ஆம் ஆண்டில் இதன் மக்கள்தொகை 35,986 ஆகும். மொனாகோ உலகின் அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP $215,163) கொண்டுள்ளது. அத்துடன் உலகின் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ள நாடும், தனி நபர் வாழ்வுக் காலம் (90 ஆண்டுகள்) அதிகமான நாடும் இதுவே. அண்மையில் ஹேர்க்குலி துறைமுக விரிவாக்கத்தை அடுத்து மொனாக்கோவின் மொத்தப் பரப்பளவு 2.05 சதுர கிமீ ஆக அதிகரித்தது. நடுநிலக் கடலில் மேலும் நிலம் மீளக் கோரப்பட்டதை அடுத்து நாட்டின் பரப்பளவை மேலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மொனாக்கோ நாட்டின் வரைபடம்

மொனாக்கோ அரசமைப்புக்குட்பட்ட முடியரசாக ஆளப்பட்டு வருகிறது. இதன் தலைவராக இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் உள்ளார். 1297 ஆம் ஆண்டில் இருந்து மொனாக்கோவை கிரிமால்டி குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. 1861 ஆம் ஆண்டில் பிரான்சுடன் ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து இது சுயாட்சி கொண்ட நாடாக அங்கீகரிக்கப்பட்டது. கிரிமால்டி வம்சத்தினரே இதனை ஆண்டு வருகின்றனர். மொனாக்கோ தனி நாடாக இருந்தாலும், இதன் தேசியப் பாதுகாப்பு பிரான்சின் பொறுப்பில் உள்ளது. வெளிநாட்டுக் கொள்கையை மொனாக்கோவே கவனித்துக் கொள்கிறது.

சுற்றுலா இந்நாட்டின் முக்கிய தொழில் ஆகும். இங்கு பிரெஞ்சு மொழி பேசப்படுகிறது.

காலநிலை[தொகு]

தட்பவெப்ப நிலை தகவல், மொனாக்கோ
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 12.3
(54.1)
12.5
(54.5)
14.0
(57.2)
16.1
(61)
19.4
(66.9)
23.0
(73.4)
25.8
(78.4)
25.9
(78.6)
23.8
(74.8)
19.9
(67.8)
16.1
(61)
13.4
(56.1)
18.5
(65.3)
தினசரி சராசரி °C (°F) 10.2
(50.4)
10.4
(50.7)
11.8
(53.2)
13.9
(57)
17.1
(62.8)
20.8
(69.4)
23.5
(74.3)
23.7
(74.7)
21.6
(70.9)
17.8
(64)
14.0
(57.2)
11.4
(52.5)
16.4
(61.5)
தாழ் சராசரி °C (°F) 8.1
(46.6)
8.2
(46.8)
9.6
(49.3)
11.6
(52.9)
14.8
(58.6)
18.5
(65.3)
21.2
(70.2)
21.5
(70.7)
19.3
(66.7)
15.6
(60.1)
11.9
(53.4)
9.3
(48.7)
14.1
(57.4)
பொழிவு mm (inches) 82.7
(3.256)
76.4
(3.008)
70.5
(2.776)
62.2
(2.449)
48.6
(1.913)
36.9
(1.453)
15.6
(0.614)
31.3
(1.232)
54.4
(2.142)
108.2
(4.26)
104.2
(4.102)
77.5
(3.051)
768.5
(30.256)
சராசரி பொழிவு நாட்கள் 6.8 6.4 6.1 6.3 5.2 4.1 1.9 3.1 4.0 5.8 7.0 6.0 62.7
சூரியஒளி நேரம் 148.8 152.6 201.5 228.0 269.7 297.0 341.0 306.9 240.0 204.6 156.0 142.6 2,668.7
ஆதாரம்: மொனாக்கோ இணையத்தளம்

சமயம்[தொகு]

மொனாக்கோவிலுள்ள சமயங்கள் (2012)
கிறிஸ்தவம்
  
83.2%
சமயம் அல்லாதோர்
  
12.9%
யூதர்
  
2.9%
இசுலாம்
  
0.8%
ஏனையோர்/குறிப்பிடப்படாதவை
  
0.5%


பிரிவுகள்[தொகு]

Currently Monaco is subdivided into ten Wards, with their official numbers; either Fontvieille II or Le Portier, would become the effective eleventh ward, if built:[3][4][5]

No. Ward Area
(km²)
Population
(Census
of 2008)
Density
(km²)
City
Blocks
(îlots)
Remarks
Former municipality of Monaco
05 Monaco-Ville 0.19 1,034 5597 19 Old City
Former municipality of Monte Carlo
01 Monte Carlo/Spélugues (Bd. Des Moulins-Av. de la Madone) 0.30 3,834 10779 20 Casino and resort area
02 La Rousse/Saint Roman (Annonciade-Château Périgord) 0.13 3,223 30633 17 Northeast area, includes Le Ténao
03 Larvotto/Bas Moulins (Larvotto-Bd Psse Grace) 0.34 5,443 16570 17 Eastern beach area
10 Saint Michel (Psse Charlotte-Park Palace) 0.16 3,907 26768 24 Central residential area
Former municipality of La Condamine
04 La Condamine 0.28 3,947 16213 28 Northwest port area
07 La Colle (Plati-Pasteur-Bd Charles III) 0.11 2,829 15005 15 On the western border with Cap d'Ail
08 Les Révoires (Hector Otto-Honoré Labande) 0.09 2,545 33203 11 Contains the Jardin Exotique de Monaco
09 Moneghetti/ Bd de Belgique (Bd Rainier III-Bd de Belgique) 0.10 3,003 28051 17 Central-north residential area
New land reclaimed from the sea
06 Fontvieille 0.35 3,901 10156 10 Started 1981
11(1) Fontvieille II 0.08(1) - 6(1) Development to commence in 2013[4]
11(1) Le Portier 0.05(1) - 4(1) Project relaunched in 2012[6]
10 Monaco[7][8] 2.05 35,352 16217 178  
(1) Not included in the total, as it is only proposed

தொடர்புள்ள நாடுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "History & Heritage". Council of Government. பார்த்த நாள் 2008-05-22.
  2. "CONSTITUTION DE LA PRINCIPAUTE". Council of Government. பார்த்த நாள் 2008-05-22.
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; cityoutmonaco.com என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. 4.0 4.1 Nom (obligatoire). "Extension en mer: Fontvieille ou Larvotto ? | Monaco Hebdo". Monacohebdo.mc. பார்த்த நாள் 12 March 2013.
  5. "Monaco Commune". Statoids.com. பார்த்த நாள் 28 May 2012.
  6. "Monaco: une extension en mer au Larvotto de nouveau à l'étude". Nice-Matin (13 June 2012). பார்த்த நாள் 12 March 2013.
  7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Recensement என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  8. "Monaco Statistiques Pocket / Publications / Analyses et Statistiques / L'Économie / Action Gouvernementale / Portail du Gouvernement – Monaco" ((பிரெஞ்சு)). Gouv.mc. பார்த்த நாள் 6 September 2012.
  9. http://www.mfa-ks.net/?page=1,4,1569
  10. Consulats de Monaco à l'Etranger
"http://ta.wikipedia.org/w/index.php?title=மொனாக்கோ&oldid=1629031" இருந்து மீள்விக்கப்பட்டது